'Final year மாணவர்கள் எல்லாரும் ரெடியா இருங்க'!.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!.. அடுத்தடுத்து வெளியான தகவல்களால்... அதிர்ச்சியில் மாணவர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்,
கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று தெரிவித்து, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிக்கைக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், தேர்வு நடத்தாமல் மாநில அரசுகள் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க கூடாது. இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, "யுஜிசி வழிக்காட்டுதல்படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நடைபெறும். தேர்வு அட்டவணை, ஆன்லைன் மூலம் தேர்வா அல்லது நேரடியாகவா என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும்" என்று அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இடைவேளையில் கழிவறைக்குச் சென்ற சில நொடிகளில்'... 'அலறி ஓடிய' மாணவ, மாணவிகள்.. 16 பேர் 'மருத்துவமனையில்' அனுமதி!.. 1200 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட சம்பவம்!
- "இறுதி பருவத் தேர்வைத் தவிர, மற்ற அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து! அரியர் வெச்சாலும் பாஸ்!" - தமிழக முதல்வர் அறிவிப்பு.. முழு விபரம்!
- ‘தற்கொலைக்கு அழைத்த கணவர்!’.. மறுத்ததும், அடுத்தடுத்து ‘மனைவி’ கண்ட ‘அதிர்ச்சி’ காட்சி! - சென்னையை ‘உலுக்கிய’ கொடுந்துயரம்!
- “ஒழிஞ்சுதுனு நம்பி பள்ளிகள திறந்தோம்!”.. “அம்புட்டுதேன்.. இப்ப வெச்சு செய்யுது”.. - 'புலி வால புடிச்ச கதையா' திண்டாடி வரும் நாடு!
- VIDEO: 90's கிட்ஸ்-க்கு மட்டும் தான் இதெல்லாம் அமையுது!.. எப்படி அசத்தி இருக்காங்கனு பாருங்க!.. கல்லூரி நிர்வாகம் சர்ப்ரைஸ்!
- 'எவ்வளவு கஷ்டப்பட்டோம், ஆனா ஒண்ணும் நடக்கல'... 'கொரோனா செஞ்ச நல்ல காரியம்'... மகிழ்ச்சி ஆரவாரத்தில் மக்கள்!
- “மொத்த சென்னையிலயும் இந்த 2 ஏரியாலதான்.. அதிக கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருக்கு!!!”.. மாநகராட்சி அறிவிப்பு!
- 'தமிழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஆரம்பிக்கலாம்'... 'தேதியை அறிவித்த அரசு'... பெற்றோர் வர தேவையில்லை!
- 'இதெல்லாம் முடியறதுக்குள்ள ஏராளமான உயிரிழப்பு இருக்கு'... 'ஆனா கொரோனாவால இல்லை'... 'பில்கேட்ஸ் எச்சரிக்கை!'...
- 'இந்த துறையில் மட்டும் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு'... 'அதுவும் இந்தாண்டு இறுதிக்குள்'... 'வெளியாகியுள்ள மகிழ்ச்சி தரும் செய்தி!'...