‘ஏற்கனவே ஒருதடவை கரு கலஞ்சிருச்சு’!.. ‘இது நக்சலைட் அதிகமா இருக்கிற இடம்’.. பெண் கமெண்டோ சொன்ன மாஸ் பதில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியா8 மாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் நக்சலைட்டுகள் இருக்கும் ஆபத்தான பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் மாநில போலீசார் மற்றும் ரிசர்வ்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 8 மாத கர்ப்பிணியான சுனைனா படேல் என்ற பெண் கமெண்டோ அங்கு பணியாற்றி வருகிறார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘நான் பணியில் சேரும்போது 2 மாத கர்ப்பிணியாக இருந்தேன். என் கடமையை செய்ய ஒருபோதும் தவறியதில்லை. இன்றும் பணி என்று வந்துவிட்டால் முழுமனதோடு ஈடுபடுவேன்’ என தெரிவித்துள்ளார். சுனைனா படேல் குறித்து தெரிவித்த தண்டேவாடா எஸ்.பி அபிஷேக் பல்லவ் கூறுகையில், ‘ஒரு தடவை ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுனைனாவுக்கு கர்ப்பம் கலைந்துவிட்டது. ஆனாலும் பணியில் இருந்து செல்வதற்கும் இன்றும் மறுப்பு தெரிவித்து, பல பெண்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நீச்சல்’ குளத்திலுள்ள ‘தண்ணீர்’ மூலமாகவே... பெண்கள் ‘கர்ப்பமாக’ முடியும்... ‘அதிகாரியின்’ பேச்சால் ‘பரபரப்பு’...
- இதெல்லாம் ‘ஸ்ட்ரிக்டா’ நோ... ‘கர்ப்ப’ காலத்தில் குழந்தையின் ‘மூளை’ வளர்ச்சியைப் பாதிக்கும்... ‘தாயின்’ பழக்கவழக்கங்கள்... ‘எச்சரிக்கும்’ மருத்துவர்...
- ‘அவளால தான் என் தம்பியை இழந்தேன்’... முகத்தை சுற்றி ‘டேப்’... ‘எரிந்த’ நிலையில் கிடந்த 2 ‘சடலங்கள்’... ‘உறையவைக்கும்’ சம்பவம்...
- ‘பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி’!.. ‘பாதி வழியில் வயலுக்குள் நடந்த பிரசவம்’.. பரபரப்பு சம்பவம்..!
- ‘கல்யாணமாகி 4 நாள் தான்’... ‘புது மனைவி கொடுத்த அதிர்ச்சி’... 'உறைந்துபோன கணவர்'!
- கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்..! 1 வயது குழந்தை, 4 பெண்கள் உட்பட 8 பேர் ஏரியில் மூழ்கி பலியான சோகம்..!
- ‘4 மாசத்துல 26 கிலோ’.. சானியா மிர்சாவின் பவர்புல் வொர்க்அவுட்..! வைரலாகும் வீடியோ..!
- 'இதுவே தெரியாம 7 மாசமா ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்கீங்க?'.. 'தவறான சிகிச்சையால் கொந்தளித்த குடும்பம்!'
- இப்படியும் ஒரு தாயா?..மகன் பலாத்காரம் செய்ததை 'வீடியோ' எடுத்து ரூ.4 லட்சம் காசு பறிப்பு!
- 'ரொம்ப மழை, இருக்க இடம் இல்ல சார்'... '3 மாதக் குழந்தையுடன் தரதரவென இழுத்து'... நெஞ்சை நொறுக்கும் வீடியோ!