'எங்களை டிரஸ் இல்லாம நிக்க வச்சு'...'அத போட்டோ எடுத்து'... கொடுமைகளை அனுபவித்த மாணவர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅதிகாரமில்லாத புதிய மாணவர்களின் மீது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வக்கிரம் செலுத்தித் துன்புறுத்தும் செயலான ராகிங்கை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு வகையில் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தவிர பள்ளி கல்லூரிகளில் இவற்றைக் கண்காணிக்க ராகிங் அல்லது மாணவர்கள் பாதுகாப்பு கமிட்டி குழு அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து நிகழும் கொடூரமான ராகிங் நிகழ்வுகள் பெற்றோர்களுக்கும் புதிய மாணவர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் பெரும் அச்சத்தைக் கொடுத்து வருகின்றன.
அவ்வகையில் ஒடிசாவின் சம்பல்பூர் அருகே உள்ள வீர் சுரேந்திர சாய் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்துள்ள ராகிங் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் வருட மாணவர்கள் ஆடைகளின்றி நிற்கவைக்கப்பட்டும், இன்னும் பல வழிகளில் துன்புறுத்தப்பட்டும் ராகிங்கிற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் புகைப்படங்களாகவும் தகவலாகவும் இணையத்தில் வலம் வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள, திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் பிரேமானந்த் நாயக் உத்தரவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்ன தைரியம் இருந்தா இப்படி செய்வ?'.. 'திமுதிமுவென புகுந்து சரமாரி தாக்குதல்.. 15 லட்சம் ரூபாய் அபேஸ்!
- 'ஸ்கூல் பையன்'.. 'அதுவும் வேற ஜாதி'.. அவனோட கள்ள உறவா?'.. 'செருப்பு மாலை' அணிவித்த 'பஞ்சாயத்து'!
- 'நீங்க பேசுங்க ஜி.. நான் பாத்துக்குறேன்' .. ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன சபாநாயகர்.. நெகிழ்ச்சி சம்பவம்!
- 'இதுக்கு ஒரு தனி தைரியம் வேணும்'...'ஓடுற ரயிலில் இளம் பெண்ணின் குறும்பு'...வைரலாகும் வீடியோ!
- ‘சென்னைங்கறது ஊர் பேரு’.. ஆனா ‘மெட்ராஸ் ஒரு உணர்ச்சி’.. வைரலாகும் ‘பிரபல சிஎஸ்கே வீரரின் ட்வீட்’..
- 'அடிச்சது அப்பா.. கெரோசின் ஊத்துனது அத்தை.. அப்றம் எரிச்சது'.. 5 வயது பிஞ்சு மகளின் கண்முன்னே பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தின் உச்சம்!
- 'ஆளே இல்ல சைக்கிள்'.. 'நீங்க ஓரமா இருந்தாலே போதும்'.. சாதனை கண்டுபிடிப்பு.. வைரல் வீடியோ!
- 'இவங்கள நியாபகம் இருக்கா?.. 'ஆமாம் அவிங்களேதான்'.. வைரலாகும் ஒரே மருத்துவமனையின் 9 நர்ஸ்கள்!'
- 'இப்படியா வருவீங்க?'.. 'பணியில் இருந்த டிராஃபிக் காவலருக்கு'.. நள்ளிரவில் நேர்ந்த பதைபதைப்பு சம்பவம்!
- 'இப்ப என் ஒயிஃப் வருவா'.. 'விட்றாதீங்க.. அப்றம் ஃபிளைட் செதறிடும்'.. பரபரப்பை ஏற்படுத்திய போன் கால்!