‘பெண்கள் மட்டுமில்ல இனி இவங்களும் மெட்ரோல இலவசமா போகலாம்’.. கலக்கப் போகும் மாநில அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் பெண்களை அடுத்து மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களும் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெண்கள் இலவசமாக மெட்ரோ மற்றும் பேருந்தில் பயணம் செய்வது தொடர்பான திட்டம் ஒன்றை அறிவித்தார். இந்த திட்டம் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில் பெண்களை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களும்(senior citizens) மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்வது குறித்து டெல்லி அரசு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பெண்களுக்கு இலவச மெட்ரோ பயணம் தொடர்பாக எந்த விதமான பரிந்துரையும் டெல்லி அரசு வழங்கவில்லை என மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருவதால் இதுபோன்ற திட்டங்களை அறிவித்து வருவதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பள்ளி மாணவர்களிடையே மோதல்'... 'கத்திக்குத்தில் முடிந்த விபரீதம்'!
- 'வீட்டு கார் பார்க்கிங்கில் நுழைந்ததும்'..'துப்பாக்கி முனையில்' .. மிரளவைக்கும் சம்பவம்.. வீடியோ!
- சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து..! வெளியான சிசிடிவி காட்சிகள்..!
- அரசு பள்ளி பால்கனி இடிந்து 3 மாணவரகள் மீது விழுந்த சோகம்..! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- முதலில் முட்டை வீச்சு.. அடுத்து விடாமல் துரத்தி வந்த கார்.. 'நள்ளிரவில் நடந்த சோகம்’!
- ‘ப்ரண்ட்னு நம்பி வந்ததுக்கா இந்த நிலைமை’.. ரயில் தண்டவாளத்தில் தரதரவென இழுத்து.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- ‘டோல் கேட்’ பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய நபர்..! அதிர்வலைகளை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்!
- ‘சாமி கும்பிடும் போதா இப்டி நடக்கணும்’.. ‘நொடிப்பொழுதில் தீயில் சிக்கிய பெண்’.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி!
- ‘10 நிமிஷம் லேட் அதுக்குனு இப்டியா அடிப்பீங்க’.. ‘வலியால் துடிதுடித்த மாணவர்கள்’.. நெஞ்சை பதபதைக்கும் வீடியோ!
- 'சீ' அசிங்கமா இல்ல' ... 'பொண்ணுங்க முன்னாடி இப்படியா'?... 'மெட்ரோ'வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்' !