"இந்தியாவின் அனைத்து குடும்பங்களிலும் அவரது பெயர் ஒரு அங்கம்!".. பாடும் நிலா எஸ்.பி.பி மறைவுக்கு... பிரதமர் மோடி, ஜனாதிபதி இரங்கல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது என ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.
எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "உடல்நிலை மீண்டும் திடீரென்று நேற்று மோசம் அடைந்தது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நலம் பெற்று மீண்டு வருவார் என ரசிகர்கள், திரையுலகினர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், பேரிடியாக அவரது மறைவு செய்தி வந்தது". இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்.பி பாலசுப்பிரமணியம் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு செய்தி, அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
பாலசுப்பிரமணியம் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "எஸ்.பி.பி.-ஐ இழந்ததன் மூலம் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது. பல ஆண்டுகளாக எல்லா வீடுகளிலும் ஒலித்துவந்த குரல் அடங்கிவிட்டது. குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மெல்லிசை குரல் மூலம் என்றென்றும் நம் நினைவுகளில் நிறைந்திருப்பார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அந்த ஒரு ஆசை மட்டும்'... 'லைஃப்ல நிறைவேறாமயே போயிடுச்சே'... 'எஸ்.பி.பி மறைவால் கலங்கிய'... 'தினேஷ் கார்த்திக் உருக்கமான பதிவு!'...
- “இந்திய திரையுலக பாடகர்களுக்கு இல்லாத சிறப்பு எஸ்பிபிக்கு உண்டு - அது இதுதான்!” - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் வீடியோ!
- பிற்பகல் 1.04 மணிக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்! - "நீங்க எல்லாம் இருக்கும்வரை அப்பா இருப்பார்!" - எஸ்பிபி சரண்!
- #Breaking ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை திடீர் பின்னடைவு...’ ‘மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட தகவல்...!
- "போன வருஷம் கூட மகாபலிபுரத்த பார்த்தீங்க.. அத நெனைச்சு பாருங்க!".. பிரதமருக்கு 'பறந்த' தமிழக முதல்வரின் 'பரபரப்பு' கடிதம்!
- தர்ணாவில் ஈடுபட்ட எம்.பி.க்கள்... மாநிலங்களவை துணைத்தலைவர் கொடுத்த 'டீ'-யை வாங்க மறுப்பு!.. அடுத்து நடந்த அதிரடி திருப்பம்!.. பிரதமர் மோடி 'பரபரப்பு' கருத்து!
- பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட... 10 ஆயிரம் 'சக்தி வாய்ந்த' ஆளுமைகளை உளவு பார்த்த சீன நிறுவனம்!?.. இந்தியாவை உலுக்கிய சம்பவம்!.. சீனாவின் திட்டம் என்ன?
- 'இந்தியர்கள் ஓட்டு உங்களுக்கு கிடைக்கும்னு நினைக்கறீங்களா?'... 'எனக்கு அவரோட சப்போர்ட் இருக்கு'... 'அதிபர் ட்ரம்ப் நம்பிக்கையுடன் சொன்ன பதில்'...
- "அப்பாவுக்கு கொரோனா நெகடிவா?".. பாடகர் எஸ்.பி.சரண் விளக்கம்!.. ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
- "சீக்கிரம் வந்து பாடுங்க"ன்னு,,... காத்து கிடந்த மக்களை,,.. மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய நல்ல 'சேதி'!! - Fact Check, Update