திடீர்னு எப்டி 'இத்தனை' பேருக்கு கொரோனா வந்துச்சு?... கண்டுபிடிக்க முடியாமல் 'திணறும்' அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியளவில் கொரோனா தொற்று அதிகம் இருக்கும் மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று. அங்குள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்களில் 30 பேருக்கு எப்படி கொரோனா வந்தது? என்பதை கண்டறிய முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து அம்மாவட்ட கலெக்டர் இம்தியாஸ் மற்றும் போலீஸ் கமிஷனர் திருமலை ராவ் , ''பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா எப்படி வந்தது என்பது தொடர்பான தகவல்களைச் சேகரித்தோம். அப்போது, பாதிக்கப்பட்டவர்களில் 35 பேருக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், டெல்லி சென்று வந்தவர்கள் என்பது தெரியவந்தது.
ஆனால் 30 பேருக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்பதை கண்டறிய முடியவில்லை. அவர்களிடம் பேசுகையில் தாங்கள் எங்கும் செல்லவில்லை என்று கூறுகின்றனர். எனவே இவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததே காரணம் என்று நினைக்கிறோம். வெளியில் செல்லவில்லை என்றாலும் அக்கம், பக்கத்தினருடன் நெருங்கி பழகி இருப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது,'' என்று தெரிவித்து இருக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நான்கு நாட்களாக’... ‘இந்த 8 மாவட்டங்களில்’... ‘எந்த புதிய பாதிப்பும் இல்ல’... ‘கட்டுக்குள் வரும் கொரோனா’???
- “இதுவரைக்கும் லிஸ்ட்லயே சேரல.. புதிதாக இந்த மாவட்டத்தில்.. ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!”.. அமைச்சர் அறிவிப்பு!
- எங்க மாநிலம் 'கொரோனால' இருந்து மீண்டுருச்சு... மகிழ்ச்சியுடன் 'அறிவித்து' நன்றி தெரிவித்த முதல்வர்!
- “லட்சம் பேரை தாக்கி உலகம் முழுதும் பரவும்!”.. - அப்பவே சொன்ன பில்கேட்ஸ்!.. “வீட்டுக்கு அடியில உணவு சேமிச்சு வெச்சிருக்கோம்!”- அசர வைத்த மெலிண்டா கேட்ஸ்!
- ‘கொரோனா சிகிச்சைக்கு கொடுக்கப்படும் மருந்து’... ஆய்வில் வெளியான ‘அதிர்ச்சி’ தகவல்... ‘எச்சரித்த’ இந்திய மருத்துவ கவுன்சில்!
- ‘பதைபதைக்கும் வெயிலில்’.. ‘கைக்குழந்தையை’ தூக்கிக் கொண்டு 10 நாட்கள்..!’.. பெண் செய்த கண்கலங்க வைக்கும் சம்பவம்!
- 83 ஆயிரத்திற்கும் மேல் 'பாதிப்பு'... 5 ஆயிரத்தை தாண்டிய 'பலி' எண்ணிக்கை... 'தீவிர' பாதிப்பிலும் ஊரடங்கை 'தளர்த்தியுள்ள' நாடு... நிபுணர்கள் 'எச்சரிக்கை'...
- ‘இரவு, பகல் பாராமல்’... ‘கடைசி மூச்சு வரை செவிலியர் பணி’... ‘வெளியான உருக்கமான தகவல்’!
- ஊரடங்கிற்கு பின் 'பாதிப்பு' அதிகரித்தாலும்... 'இது' குறைவே... மத்திய அரசு வெளியிட்டுள்ள 'ஆறுதல்' செய்தி...
- ‘கொரோனா தொற்று’... ‘மிக மோசமான நிலையில் உள்ள நகரங்கள் இவைதான்’... ‘தீவிரமடையும் கட்டுப்பாடுகள்’!