'எல்லாருமே முகத்துல மாஸ்க் போட்ருந்தாங்க...' 'என்ன விட்ருங்கன்னு கெஞ்சிட்டே இருந்தேன், ஆனா அவனுங்க...' நடுநடுங்க செய்யும் அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலத்தில் பெட்டியா என்ற பகுதியில், வீட்டிலிருந்து மருந்து வாங்க சென்ற பெண்ணை ஒரு கும்பல் சேர்ந்து கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை மாலை ஒரு பெண் ஹர்சித்தி பஜாரில் இருந்து மருந்து வாங்கிக்கொண்டு வீடு நோக்கி வந்துக் கொண்டிருந்தார். அப்போது பொலெரோ காரிலிருந்த சில மர்ம நபர்கள் அவரைக் கடத்திச் சென்று அவரது கை, கால்களைக் கட்டி கூட்டாக சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின் அந்தக் கும்பலிடமிருந்து ஒரு வழியாக தப்பித்த பெண் போலீசில் புகாரளிக்க சென்றுள்ளார் .
இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவிக்கையில், "குற்றவாளிகள் அனைவரும் முகமூடி அணிந்திருந்தனர். நான் மீண்டும் மீண்டும் என்னை விட்டு விடும்படி கெஞ்சினேன், ஆனால் குற்றவாளிகள் எதையும் கண்டுகொள்ளாமல், திரும்பத் திரும்ப என்னை பாலியல் வன்புணர்வு செய்தனர் "என்றார்
அப்பெண்ணிடமிருந்து புகாரை பெற்ற காவல்துறையினர் அந்த பெண்ணை முதல்கட்ட சிகிச்சைக்காக மஜோலியா சுகாதார மையத்திற்கு அனுப்பியுள்ளனர், மேலும் அங்குள்ள மருத்துவர்கள் அவரை சிறந்த சிகிச்சைக்காக பெட்டியா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ப்ளீஸ்... நான் வரல.. என்ன விட்ருங்க...!' பிறந்தநாள் கொண்டாட்டம் நடப்பதாகக் கூறி...! ஓடும் காரிலே வைத்து... தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் நடந்த கொடூர சம்பவம்...!
- ‘நம்பி போன இளம்பெண்’! ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த இருவர்..! பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்தில் நடந்த கொடுமை..!
- ‘குடும்பத்தினருடன் சென்ற பெண்ணை’.. ‘வழிமறித்த கும்பல் செய்த கொடூரம்’.. ‘வீடியோ எடுத்து ஆன்லைனில் பதிவிட்ட பயங்கரம்’..
- ‘நம்பிச் சென்ற பள்ளிச் சிறுவனிடம்’.. ‘இளைஞர் கும்பல் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- ‘ஊசி போடணும்’ ‘கீழ இருக்குற ரூமுக்கு வாங்க’.. சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு ஹாஸ்பிட்டலில் நடந்த கொடூரம்..!
- ‘பிறந்தநாள் கொண்டாடிவிட்டு’ திரும்பிய பெண்ணை.. ‘கடத்திச் சென்ற கும்பல் செய்த..’ நடுங்க வைக்கும் காரியம்..
- பணம் இல்லாமல்.. ‘மனைவியை வைத்து சூதாடிய கொடூரம்..’ தோற்ற கணவன் செய்த.. ‘பதைபதைக்க வைக்கும் காரியம்..’
- கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.... சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம்...