'காசிக்கு' எதுக்கு போற?... 'சிவபெருமான' பாக்க... அந்த சிவனே இந்த 'ட்ரெயின்ல' தான் டா 'லிவிங்ஸ்டன்!'
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய ரயில்வே வரலாற்றில் முதன் முறையாக இந்து மதக் கடவுள் சிவபெருமானுக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் பெர்த் அமைக்கப்பட்டுள்ளது.
வாரணாசி - இந்தூர் இடையே காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இந்த ரயிலின் பி5 கோச்சில் 64வது சீட் எண்ணில் சிவனுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் வண்ணமயமான காகிதங்கள் ஒட்டப்பட்டு, சிவன் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
முதல் நாள் பயணத்துக்காக பிரத்யேகமாக ரயிலில் ஒரு கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முடிவை நிரந்தரமாக்க ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, மென்மையான பக்தி பாடல்கள், இரண்டு பாதுகாவலர்கள், சைவ உணவு, ஏசி (AC) முதலிய அம்சங்கள் இந்த கோச்சை அலங்கரிக்கும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- செம ஷாக்! 'அடுத்த' 2 நாளைக்கு... 'இந்த' ஸ்டேஷன்லாம் 'ட்ரெயின்' நிக்காதாம்... விவரம் உள்ளே!
- கணவரை நம்பி குழந்தைகளை விட்டுவிட்டு, ‘மார்க்கெட் போன மனைவி’.. வீட்டுக்கு வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி!
- 'மனைவியின் அவசர முடிவால்’... ‘கதறித் துடித்த கணவர்’... ‘2 பெண் குழந்தைகளுடன்’... 'ஒரே நாளில் நிலைகுலைந்துப் போன குடும்பம்'... 'திகைப் பூட்டிய சம்பவம்'!
- ‘தஞ்சை குடமுழுக்கு பெருவிழா’... 3 நாட்களுக்கு 'சிறப்பு' ரயில்கள்... முழுத் 'தகவல்கள்' உள்ளே!
- ‘பிளாட்பார்மில் நின்ற இளைஞர் செய்த விபரீத செயல்’.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்.. சென்னை சென்ட்ரலில் பரபரப்பு..!
- ‘தாயை’ பார்க்கச் சென்றவர்... தண்டவாளத்தில் ‘சடலமாக’ கிடைத்த ‘பயங்கரம்’... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்...
- “HIV-யால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு.. ரயில் கம்பார்ட்மெண்ட்டில் இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்!”
- ‘ஜன்னலோரம் அமர்ந்து ரயிலில் பயணம்’.. சட்டென விழுந்த ஜன்னல் கதவு.. குழந்தையுடன் சென்ற சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!
- ‘போர் அடிக்காமா இருக்க’... இனி ரயில் பயணத்திலும் சினிமா, இசை நிகழ்ச்சிகள் பார்க்கலாம்... புறநகர் ரயில்கள் உள்பட... ரயில்வே நிர்வாகத்தின் புதிய வசதி!
- “ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கதி”.. வீடியோவாக பரவும் “திக் திக் நிமிடங்கள்”.. செண்ட்ரல் ரயில்வே பதில்!