இந்தியா முழுவதும்... பள்ளி, கல்லூரிகள் 'மீண்டும்' எப்போது திறக்கப்படும்?
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. நாளுக்குநாள் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பதற்கு இப்போது வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்த கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், '' இதுகுறித்து எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இந்தியாவுல கொரோனா அவ்ளோ வேகமா பரவவே இல்ல!".. 'ஆனா அதே சமயம்'.. 'உலக சுகாதார' மைய 'அதிகாரி' சொல்லும் 'புது தகவல்'!
- 'உலக அளவில்' கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பட்டியலில், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை பின்னுக்கு தள்ளி, இந்தியா பிடித்துள்ள இடம் இதுதான்!
- 'அக்யூஸ்ட்டுக்கு' தண்டனை வாங்கிக் 'குடுக்கலாம்னு' பாத்தா... 'அக்யூஸ்டே தண்டனை குடுத்திடுறான்...' 'கொள்ளையன்' மூலமாக '6 போலீசாருக்கு' கொரோனா...
- 'அமெரிக்காவ மட்டும் சொல்றீங்க'... 'இந்தியா, சீனாவுல இத பண்ணுங்க, அப்ப தெரியும்'... டிரம்ப் அதிரடி!
- 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- 'தனியார் மருத்துவமனையில் எவ்வளவு'?... 'நிர்ணயிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்'... வெளியான அறிவிப்பு!
- 'சென்னை to பாண்டி'... 'சொந்தக்காரங்க வீட்டுக்கு போன இடத்தில்'... 'எதிரிக்கு கூட வரக்கூடாத துயரம்'... நெஞ்சை ரணமாக்கும் வீடியோ!
- 'ஸ்கூல் பொண்ணு கூட காதல்'... 'திடீரென நடந்த பிரேக் அப்'... 'ஒண்ணும் புரியாமல் மாணவி வீட்டிற்கு போன இளைஞர்'... அரங்கேறிய கொடூரம்!
- கொரோனா பாதிப்பில் ‘டாப்’ இடத்தில் உள்ள சென்னைக்கு அடுத்து.. ‘புதிதாக’ இணைந்த மற்றொரு ‘மாவட்டம்’..!
- 'ஜூலை 15-ந்தேதி தமிழ்நாட்டில் என்ன நடக்கும்'?.... 'பிரபல மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு'... வெளியான திடுக்கிடும் தகவல்!