நம்ம 'பொறுமைய' ரொம்ப சோதிக்குதே...! 'இதெல்லாம் வேலைக்கு ஆகாது...' - ஆன்லைன் கிளாஸ் எடுக்க 'ஆசிரியர்' எடுத்த அதிரடி முடிவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாவீட்டினுள் சிக்னல் இல்லாததால் மரத்தையே வகுப்பறையாக மாற்றி ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வரும் அரசு பள்ளி ஆசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2019-ஆம் ஆண்டிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக சில வசதி குறைந்த மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இன்டர்நெட் சிக்னல் குறைபாடு காரணமாக படிப்பும் தடைபட்டு வருகிறது.
மாணவர்களுக்கு தான் இந்த நிலை என்றால், சில ஆசிரியர்கள் வசிக்கும் வீடுகளிலும் நெட்ஒர்க் சிக்கலினால் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையை எதிர்கொண்ட அரசு பள்ளி ஆசிரியர் சதிஷ் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் குடகு என்ற மாவட்டத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர் சி.எஸ்.சதீஷா. இவர் தன் வீட்டில் இண்டர்நெட் சிக்னல் கிடைக்கவில்லை என அருகில் இருந்த மாமரத்தையே வகுப்பாக மாற்றியுள்ளார்.
மரத்தின் மீது பலகை அமைத்து, ஆன்லைன் வகுப்புக்கு தேவையான கேமரா போன்றவற்றை செட் செய்து ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறார். இந்த சம்பவம் இணையத்தில் பரவியதையடுத்து ஆரம்ப பள்ளி ஆசிரியருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பாலியல் புகாரில் கைதான... PSBB பள்ளி ஆசிரியருக்கு... வலுக்கும் சிக்கல்!.. காவல்துறை அதிரடி நடவடிக்கை!
- 'குட்டை பாவாடை' அணிந்து பாடம் நடத்தும் 'ஆண்' ஆசிரியர்கள்...! என்ன காரணம்...? - உலக அளவில் 'டிரெண்டிங்' ஆன ஹேஷ்டேக்...!
- சென்னையில் மற்றொரு தனியார் பள்ளி ‘ஆசிரியர்’ மீது பாலியல் புகார்.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!
- 'யார் யாருக்கு தொடர்பு'?.. விடிய விடிய நடந்த விசாரணையில்... கைதான ஆசிரியர் பகீர் வாக்குமூலம்!.. PSBB பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்!
- மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்.. ஆசிரியர் ராஜகோபலன் ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்.. விஸ்வரூபம் எடுக்கும் வழக்கு..!
- 'ஆன்லைன் கிளாசுல வெறும் டவல் கட்டிட்டு பாடம் எடுப்பாருங்க...' சென்னை 'பிரபல' பள்ளி ஆசிரியர் மீதான 'பாலியல்' புகார்...! 'மாணவர்கள் கொடுத்த அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுகள்...' - விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்...!
- கேரள புதிய அமைச்சரவையில்... ஷைலஜா டீச்சருக்கு இடமில்லை!.. ஏன்?.. என்ன நடந்தது?
- VIDEO: நூலிழையில் தப்பிச்சேன்னு சொல்லுவாங்களே.. அது ‘100 சதவீதம்’ இவருக்கு பொருந்தும்.. வைரல் வீடியோ..!
- '20 நாள் வெயிட் பண்ணி பார்த்தாச்சு, எதுவுமே நடந்த மாதிரி தெரியல...' 'இதுக்கு மேல பொறுக்க முடியாது...' - பெண் வேட்பாளர் செய்த காரியம்...!
- அம்பயர்ஸ் அட்ராசிட்டிஸ் முடிவுக்கு வந்தாச்சு!.. புதிதாக 2 விதிகளை அறிமுகப்படுத்திய பிசிசிஐ!.. 'அப்போ இனிமே யாரும் அம்பயர் கிட்ட சண்ட போட மாட்டங்களா'!?