'35 வருஷம் முன்னாடி ப்ரொபோஸ் பண்ணினது...' 'இப்போ தான் லவ் ஓகே ஆச்சு...' - இந்த பொறுமைய 90's கிட்ஸ் கத்துக்கணும்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமைசூர் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயம்மா. 65 வயது ஆகும் இவருக்கு திருமணம் முடிந்து குழந்தை செல்வம் இல்லாததால் அவருடைய கணவர் முப்பது வயதிலேயே தனியாக தவிக்க விட்டுவிட்டு பிரிந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், இவரை அந்த பகுதியை சேர்ந்த சிக்கண்ணா என்பவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ஜெயம்மா அந்த காதலை கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார். தன்னுடைய கணவரை நினைத்து திருமணம் செய்து கொள்ளாமல் வாழலாம் என்று 35 ஆண்டுகளை கழித்துள்ளார் .
தற்போது அவருக்கு வயது 65 ஆகிறது. இந்த நிலையில் ஜெயம்மா, சிக்கண்ணாவை திருமணம் செய்ய ஒருவழியாக சம்மதம் தெரிவித்துள்ளார் .இதையடுத்து இவர்கள் இருவருக்கும் அங்குள்ள குருஜி ஆசிரமம் ஒன்றில் அனைவரின் ஆசியுடன் திருமணம் நடந்துள்ளது.
இதில் சந்தோஷ நிகழ்வில் மணமக்கள் இவருடைய உறவினர்கள் பங்கேற்றுள்ளனர். 35 வருடத்திற்கு காத்திருந்து தன்னுடைய 65 வயது காதலியை திருமணம் செய்தவரின் தெய்வீக காதல் போற்றுதலுக்கு உரியது..
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 6 வருஷ 'லவ்' சார்...! 'எனக்கு 21 வயசு பொண்ணுலாம் தேவையில்ல...' '83 வயது' மூதாட்டியுடன் உயிருக்கு உயிராக காதல்...! - இந்த காலத்துல 'இப்படியும்' ஒரு லவ்வா...?
- நான் 'கல்யாணம்' பண்ணிட்டேன் அப்பா...! 'ப்ளீஸ், எங்கள விட்ருங்க...' 'தரதரவென இழுத்து சென்ற தந்தை...' 'கதறி துடித்த மகள்...' - கடைசியில் நடந்தது என்ன...?
- ஒரு இளைஞரை காதலித்த 2 இளம்பெண்கள்.. ‘யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுங்கம்மா’.. முடியாது என அடம்பிடித்த பெண்கள்.. கடைசியில் பஞ்சாயத்தார் சொன்ன ‘கிரேட்’ ஐடியா..!
- கடைசியா 'அந்த முகத்த' கண்ணீரோடு பார்த்தது...! 'அன்னைக்கு உட்கார்ந்த மனுஷன்...' '20 வருஷமா' அந்த இடத்த விட்டு 'நகரவே' இல்ல...! - நெஞ்சை 'உருக' வைக்கும் நிகழ்வு...!
- VIDEO: 'டிசிஷன் பெண்டிங்...' 'மேட்ச் சீரியஸா போய்கிட்டு இருக்கப்போ...' என்னெல்லாம் நடக்குது பாருங்க...! - டிரென்டிங் ஆகும் வைரல் வீடியோ...!
- 'வீட்டை விட்டு ஓடிப்போறவங்களுக்கு...' 'இங்கு திருமணம் செய்து வைக்கப்படும்...' அசர வைக்கும் பேக்கேஜ்கள், சலுகைகள்...' - குவியும் இளசுகள்...!
- 'லவ்' பண்றதுக்காக 'நம்ம ஆளு' நாடு விட்டு நாடு போறாப்புல...! எங்க தெரியுமா...? - என்ன 'கொரோனாவால' கொஞ்சம் 'லேட்' ஆயிடுச்சு...!
- 'சினிமாவை தூக்கி சாப்பிட்ட காதல் கதை'!.. குடும்பத்தினருக்கே தெரியாமல்... 10 ஆண்டுகளாக காதலியை... தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த காதலன்!
- 'வயிற்றில் வாரிசு... காதல் ஜோடியை பிரித்த கொரோனா'!.. 'கண்ணீரோடு வரவேற்ற தோழி'!.. உணர்ச்சி வசப்பட்ட கம்மின்ஸ்!
- அவர் என்ன விட்டு போயிட்டாரா...? 'அம்மாவுக்கு ஏதாவது ஆயிடும்னு மறைத்த மகன்கள்...' 'தெரிஞ்ச அடுத்த நிமிஷமே...' - நெஞ்சை உருக செய்யும் நிகழ்வு...!