‘ஒரு துப்பாக்கி கூடவா வெடிக்கல’.. முன்னாள் முதல்வர் இறுதி சடங்கில் போலீசாரால் ஏற்பட்ட சலசலப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதிசடங்கில் அரசு மரியாதை செய்யும் விதமாக போலீசார் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டபோது ஒரு துப்பாக்கியும் வெடிக்காத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா(82) உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் பீகார் மாநிலத்தில் 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் 3 மூன்று முறை முதலமைச்சராக இருந்துள்ளார்.
இவரது இறுதிச்சடங்கு அவரின் சொந்த ஊரான சுபால் மாவட்டத்தில் உள்ள பாலுபா பஸார் பகுதியில் நடந்தது. முன்னாள் முதல்வர் என்பதால் ஜெகன்நாத் மிஸ்ராவுக்கு முழு அரசு மரியாதை செய்யப்பட்டது. அப்போது மரியாதை செலுத்தும் விதாமாக போலீசார் துப்பாக்கியை வானை நோக்கி சுட ஆரம்பித்தனர். ஆனால் ஒரு துப்பாக்கியும் வெடிக்காததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் துப்பாக்கிகளின் நிலை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என போலீஸ் டி.ஜி.பி -க்கு அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
‘அம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச நெக்லஸ்’... ‘வீட்டில் தனியாக இருந்த’... ‘11 வயது சிறுவனின் துணிகர செயல்’!
தொடர்புடைய செய்திகள்
- ‘இதுக்காகவா இப்டி சண்ட போட்டீங்க’.. ‘மிரள வைத்த காரணம்’.. வைரலாகும் வீடியோ..!
- 'அடிச்சது அப்பா.. கெரோசின் ஊத்துனது அத்தை.. அப்றம் எரிச்சது'.. 5 வயது பிஞ்சு மகளின் கண்முன்னே பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தின் உச்சம்!
- 'இதுக்குத்தான் அக்காவ அழச்சுட்டு போனீங்களா மாமா?'.. கதறும் சகோதரர்.. போலீஸ் கணவரால் சோகம்!
- 'தப்பிக்கும்போது இப்படி ஆயிடுச்சு..'.. 'மகேஷ்க்கு ஸ்கெட்ச் போட்டதுக்கு 2 காரணம்'!
- 'உங்க மகள் தற்கொலை செஞ்சுகிட்டா!.'.. 'நிச்சயமான பெண்ணை அழைத்துச் சென்ற போலீஸ்'.. நாகையில் சோகம்!
- 'இப்ப என் ஒயிஃப் வருவா'.. 'விட்றாதீங்க.. அப்றம் ஃபிளைட் செதறிடும்'.. பரபரப்பை ஏற்படுத்திய போன் கால்!
- ‘ஒவ்வொரு வருஷமும் அண்ணன் வருவாரு’.. ‘ஆனா இந்த வருஷம் வரல’ அதனால... நெகிழ்ச்சி அடைய வைத்த பெண் காவலர்..!
- ‘லத்தியால்’ சரமாரியாகத் தாக்கிக் கொண்ட ‘காவலர்கள்’.. ‘வீடியோ வைரலானதால்’ வெளிவந்த ‘அதிர்ச்சிக் காரணம்..’
- 'மணமாகி 30 நாளில் கணவரை தீர்த்துகட்டிய நர்ஸ்'.. 3 வருடம் கழித்து .. 'மர்ம மரணம்'.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!
- ‘ஊருக்குப் போன நம்மள பிரிச்சிருவாங்க’... ‘போலீஸ் வாகனத்தில் விபரீத முடிவு'!