சுஷாந்த் சிங் தங்கை மீது நடிகை ரியா 'பாலியல்' புகார்!.. வெளியான அதிர்ச்சி தகவல்!.. பதறவைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாமறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் தங்கை பிரியங்கா மீதும், டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் தருண் குமார் மீதும் நடிகை ரியா சக்ரபோர்த்தி காவல்துறையிடம் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
சுஷாந்த் சிங் மரண வழக்கில், நடிகை ரியா முதல் குற்றவாளியாக கருதப்படுகிறார். மேலும், அவர் தான், தனது மகனை கொலை செய்ததாக சுஷாந்தின் தந்தையும், குடும்பத்தினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி, சுஷாந்த் சிங்கின் தங்கை பிரியங்கா மீதும், மருத்துவர் தருண் குமார் மீதும் மும்பை போலீசிடம் நடிகை ரியா புகார் ஒன்றை அளித்தார்.
அதில், கடந்த 2019ம் ஆண்டு, பிரியங்கா சிங் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும், தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "பிரியங்கா சிங் என் உடலை தவறான எண்ணத்தில் சீண்ட ஆரம்பித்தார். பின்னர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து, உறவு வைத்து கொள்ள வற்புறுத்தினார்" என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திடீரென யு-டர்ன் அடித்த நடிகை ரியா'... 'NCB விசாரணையில்'... 'வெளியான தகவலால் பெரும் பரபரப்பு!'...
- 'நைட்ல சுவர் ஏறி குதிச்சு வீட்ல வர்றான் சார்...' 'ரெண்டு பேரு மேலயும் கோவம் வந்துச்சு, அதான்...'- கணவரின் அதிர வைக்கும் வாக்குமூலம்...!
- 'ரியா அளித்துள்ள திடீர் புகாரால் பரபரப்பு'... 'சுஷாந்த் வழக்கில்'... 'புதிய திருப்பமாக வெளியாகியுள்ள வாட்ஸ்அப் உரையாடல்!'...
- 'காரில் சென்ற குடும்பத்தை நோக்கி சரமாரியாக சுட்ட நபர்!'.. சம்பவ இடத்திலேயே பலியான குடும்பம்.. சடலங்களை அகற்றும்போது கண்ட அதிர்ச்சி காட்சி!.. 8 ஆண்டுகளுக்கு பின் போலீசாரின் பரபரப்பு முடிவு!
- 'சேர்ந்து மது அருந்தியபோது திடீரென'... 'போதையில் மனைவி செய்த பகீர் காரியம்'... 'பதறியடித்து ஓடிவந்த பிள்ளைகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!'...
- "அவரு இப்டி பண்ணது கொஞ்சம் கூட புடிக்கல"... '10' வருஷமா பேசாம இருந்த 'கணவன்' - 'மனைவி'... இறுதியில் நேர்ந்த 'கொடூரம்'!!!
- இளம்பெண்ணுக்கு உறுதியான 'கொரோனா',,.. அழைத்துச் செல்ல வந்த 'ஆம்புலன்சில்' வைத்தே,,.. 'பெண்ணுக்கு' நேர்ந்த பதைபதைக்கும் 'கொடூரம்'!!!
- 'அந்த பொண்ணோட டார்கெட்டே இவங்க தான்'... '10 வருஷத்துல மட்டும்'... 'முந்தைய கணவர்கள் கூறியதைக் கேட்டு'.... 'நொறுங்கிப்போய் நின்ற நபர்!'...
- 'ஒருதடவ அவங்க அம்மாவே பாத்துட்டாங்க'... 'அதிரவைத்த காதல் மனைவி'... 'மகளுடன் வீடியோ வெளியிட்டு'... 'இளைஞர் செய்த நடுங்கவைக்கும் காரியம்!'...
- 'சுஷாந்த்திற்காக மருத்துவரிடம் appointment வாங்கிவிட்டு... பின்னர் ரியா அதனை ரத்து செய்தது ஏன்'?.. மனநல மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!