'நெருக்கமான' படங்களால் சர்ச்சை... பிரபல நடிகையின் 'தந்தை'யிடம்... இரண்டரை மணி நேரம் 'போலீஸ்' விசாரணை!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்து ஒன்றரை மாதங்கள் கடந்தும் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இதுவரை போலீசார் பிரபலங்கள் உட்பட சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.

ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு விளக்கமும் வெளிச்சத்துக்கு வரவில்லை. பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டது தான் காரணம் என்றும் அவர் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் காதலி ரியா சக்ரபோர்த்தி பிரிந்து சென்றதால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்றும் பல்வேறு யூகங்கள் அடிபடுகிறது.
இதற்கிடையில் பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தந்தையும் இயக்குநருமான மகேஷ் பட்டிடம் மும்பை போலீசார் சுஷாந்த் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில், '' நடிகை ரியா சக்ரபோர்த்தி வழியாக சுஷாந்தை தெரியும். இரண்டு முறை சந்தித்து இருக்கிறேன். ரியாவை என்னுடைய ஜிலேபி படத்தில் அறிமுகப்படுத்தினேன். அதனால் அவர் என்னை குருவாக பார்க்கிறார்,'' என தெரிவித்து இருக்கிறார். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நீண்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வாடகைக்கு இருப்பவருக்கு கொரோனா'... 'வீட்டு ஓனர் செஞ்ச பகீர் செயல்'... 'வாடகைக்கு இருந்தா என்ன வேணாலும் செய்வீங்களா'... சீறிய போலீசார்!
- 'தமிழக அரசு மேல நம்பிக்கை இருக்கு'... 'சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை'... நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!
- கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்!.. திருவனந்தபுரத்தில் கடத்திய தங்கம்... திருச்சி நகை கடையில் விற்பனை!.. பகீர் பின்னணி!
- கேரளா பாம்புக்கடியை மிஞ்சிய குமரி... திருமணமான 6 மாதத்தில் 'மனைவி'யை கொல்ல ஸ்கெட்ச்... மொதல்ல 'ஜூஸ்' அப்புறம் ஊசி...!
- சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி... 'சிறைக்கு' சென்ற எஸ்.ஐ-க்கு கொரோனா... இன்ஸ்பெக்டருக்கு திடீர் உடல்நலக்குறைவு!
- பெத்த பொண்ணுங்கன்னு கூட பாக்கலயே... 5 வருஷமா 'இதத்தான்' பண்ணிட்டு இருக்கேன்... யாரும் என்ன 'கண்டுபிடிக்கல'... நடு நடுங்கிப்போன ஊர்மக்கள்!
- 'உனக்கு என்ன ஆகணும்'... 'உங்கள போல ஆஃபீசர் ஆகணும்'... 'கிராமத்திலேயே முதல் முறையா 10ம் வகுப்பு படித்த மாணவி'... நெகிழவைத்த எஸ்பி!
- “நம்ம குழந்தையை கழுத்தறுத்து கொன்னுட்டேன்!”.. மனைவி சொன்னதை கேட்டு அதிர்ந்து போன கணவர்.. ஈரக்குலையை நடுங்கவைத்த சம்பவம்!
- ஹை ஜாலியா இருக்கு! காரில் ஏறி 'விளையாடிய' சிறுமிகளுக்கு... திடீரென ஏற்பட்ட துயரத்தால்... 'கதறித்துடித்த' பெற்றோர்கள்!
- 'திடீர்' உடல்நலக்குறைவு... அரசு மருத்துவமனையில் 'அனுமதிக்கப்பட்ட' இன்ஸ்பெக்டர்... என்ன காரணம்?