பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை சிறை பிடித்து வைத்திருந்தபோது அதன் உளவு அமைப்பு அவரை 40 மணி நேரம் சித்ரவதை செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்த பாகிஸ்தானின் விமானத்தைத் துரத்திச் சென்றபோது, அபிநந்தன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தரையிறங்க நேர்ந்தது. அதனால் பாகிஸ்தான் ராணுவம் அவரை சிறை பிடித்தது. இஸ்லாமாபாத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் 58 மணி நேரத்திற்குப் பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டிருந்தபோது அவர், அந்நாட்டு ராணுவத்தினர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது போல ஒரு வீடியோவும், பாகிஸ்தான் ராணுவத்தைப் புகழ்ந்து பேசுவது போல ஒரு வீடியோவும் வெளியானது. பின்னர் அதில் இரண்டாவது வீடியோ போலியானது எனத் தெரியவந்தது.
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டிருந்தபோது, அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அபிநந்தனை சுமார் 40 மணி நேரம் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சித்ரவதை செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '24 வயதில் கபில்தேவ் தொட்ட சாதனை’.. 36 வருடங்களுக்கு பிறகு முறியடித்த 23 வயது வீரர்!
- போன வருஷம் ஃபுல்லா இந்த சைட்களை பாத்தவங்கதான் அதிகமாம்!'.. காட்டிக்கொடுத்த 'கூகுள்'!
- பாப்கார்ன் விற்பவர் உருவாக்கிய விமானம்.. விமானப் படை சான்றிதழ் வழங்கி கௌரவம்!
- “ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் வெளியீடு”!... பின்னுக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!
- ‘இந்தியாவுக்கும் சொந்தமல்ல..பாகிஸ்தானுக்கும் அல்ல..காஷ்மீர் காஷ்மீரிகளுடையது’.. அஃப்ரிடி அதிரடி!
- ‘கோலிக்கு அடுத்து, அந்த இடத்தை நிரப்ப சரியான சாய்ஸ் யாரு தெரியுமா?’.. பிரபல வீரர் அதிரடி!
- 'உலக அரங்கில் கலக்கவிருக்கும் 7 வயது இந்தியச் சிறுமி’!
- 'எனக்கு டி.வி. போடத் தெரியாது'.. 'பாப்பா ஓடி ஜெயிடுச்சு'னு சொன்னாங்க.. கள்ளகபடமின்றி பேசும் தாய்!
- போர் விமானத்தை இயக்கும் அபிநந்தன்.. மீண்டும் எப்போது பறப்பார்?
- டிக் டாக் செயலி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!