இரு தலைகளை கொண்ட அரிய பாம்பின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள டென்கிகோட் வனப்பகுதியில் உள்ள வீட்டில் இரட்டை தலை கொண்ட பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. இது ஓநாய் பாம்பு வகையை சேர்ந்தது என்றும் விஷத்தன்மை அற்றது என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாம்பின் உடலில் உள்ள இரு தலைகளும் தனிதனியாக இயங்குகின்றன.
இந்த அரிய வகை பாம்பின் வீடியோவை வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பாம்பை வனப்பகுதியில் விடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சாப்ட்டு 2 நாள் ஆச்சு 'கையில' காசு இல்ல... 1600 கி.மீ 'நடந்து' போக போறோம்... போலீஸ்க்கு 'ஷாக்' கொடுத்த இளைஞர்கள்!
- உனக்கு எவ்ளோ 'தைரியம்' இருந்தா?....பாம்பை துண்டு-துண்டாக 'கடித்துக்குதறிய' இளைஞர்!
- 'நுரையீரல் முழுக்க புழுக்கள்...' 'பச்சையா பாம்பு சாப்பிட்டேன் டாக்டர்...' ஸ்கேன் பண்ணி பார்த்த சீனா டாக்டர்கள் மிரண்டு போய்ட்டாங்க...'
- 'சிரிச்சு முடியல சாமி!'.. ஊரடங்கு சமயத்தில்... காவல்துறையினரை வீட்டுக்கே அழைத்து வந்து... பெற்றோரை அலறவிட்ட சுட்டி!.. என்ன நடந்தது?
- VIDEO: ‘பைக்கை நிறுத்திய போலீசார்’.. ‘ஆக்ரோஷமாக’ பேரிகார்டை முட்டி தள்ளிய இளைஞர்.. தேனியில் பரபரப்பு..!
- VIDEO: ‘கொலப்பசி’!.. முழு மானை விழுங்கிய ‘மலைப்பாம்பு’.. ‘எப்படி ஜீரணமாகுமோ?’.. வைரலாகும் வீடியோ..!
- சமையலறைக்குள் படமெடுத்து நின்ற ‘நல்லபாம்பு’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
- 2 மூட்டை 'அரிசியுடன்' சென்னை டூ ஆந்திரா... 'இந்திய' கடற்படை கண்ணில் சிக்காமல்... 1000 கி.மீ கடலில் 'பயணித்து' மிரளவைத்த தொழிலாளர்கள்!
- VIDEO: புதருக்குள் இருந்த ‘காதல்ஜோடி’.. பறந்து வந்த போலீஸ் ‘ட்ரோன்’.. ‘ஐய்யோ ஓடு..ஓடு..’ வைரல் வீடியோ..!
- 'அதிர்ஷ்டம் உங்கள தேடி வரும்...' 'டெலிவரி பாய் வேஷம் போட்டு இரு தலை பாம்பு விற்க வந்திருக்காங்க...' இந்த பாம்போட விலை என்ன தெரியுமா...? நூதன மோசடி சம்பவம்...!