‘செலிபிரிட்டி மாதிரி இருக்கு’.. தலைமுடி வளர்த்தே ‘கின்னஸ்’ ரெகார்ட்.. அசத்திய கம்ப்யூட்டர் இன்ஜினீயர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇளம்பெண் ஒருவர் 190 செ.மீ நீளத்திற்கு தலைமுடி வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
குஜராத் மாநிலம் மோடசா பகுதியைச் சேர்ந்தவர் நிலன்ஷி படேல் (17). கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் மாணவியான இவர் தனது தலைமுடியை நீளமாக வளர்த்து டீன் ஏஜர் பிரிவில் கின்னஸ் சாதனை படைத்து அசத்தியுள்ளார். இதற்கு முன்னர் அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த ஏபிரில் என்ற பெண் 152.5 செ.மீ தலைமுடி வளர்த்து சாதனை படைத்தார். பின்னர் இந்த சாதனையை கெயிட்டோ என்ற பெண் 155.5 செ.மீ தலைமுடி வளர்த்து அந்த சாதனையை முடிவெடித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு 170 செ.மீ நீளம் தலைமுடி வளர்த்து நிலன்ஷி படேல் இருவரின் சாதனையையும் முறியடித்து கின்னஸ் சாதனை படைத்தார். தற்போது 190 செ.மீ நீளம் தலைமுடி வளர்த்து தனது சாதனையை அவரே முறியடித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘நான் எங்கு சென்றாலும் செல்ஃபி எடுக்க முயற்சிக்கின்றனர். அதனால் நான் ஒரு செலிபிரிட்டி போல் உணர்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சீடர் மரணம்!.. நித்தியானந்தா மாயம்... என்ன நடக்கிறது நித்தியின் ஆசிரமத்தில்?'...
- '19 வயசு பொண்ணு'...'மரத்தில் தொங்கிய நிலையில் சடலம்'... நாட்டையே அதிரச்செய்துள்ள சம்பவம்!
- 'நண்பனால் வந்த பிரச்சனை'...'வேற வழி தெரியல சாமி'... 'மொட்டை அடித்த தாய்'... நெஞ்சை உருக்கும் சோகம்!
- “நான் கேட்டது இதத்தான்!”... “அதுக்கு போய் குடும்பமே சேர்ந்து குரூரமா அடிக்குறாங்க”.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
- இந்த ரெண்டு மாநிலத்துல மட்டும் 600 ‘பச்சிளம்’ குழந்தைகள் பலி..! ‘அதுவும் 1 மாசத்துல’.. வெளியான ஷாக் ரிப்போர்ட்..!
- ‘நாலாவதும் பெண் குழந்தையா’!.. ‘முதல் 3 குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் தள்ளிய தந்தை’!.. அதிரவைத்த சம்பவம்..!
- ‘நடு ராத்திரி’.. ‘பாத்ரூமில் இருந்து வந்த சத்தம்’.. திறந்து பார்த்து மிரண்டு போன நபர்..! வைரல் வீடியோ..!
- ‘அபசகுண நம்பிக்கையால் நடந்த பயங்கரம்’.. ‘கணவர் வருவதற்குள்’.. ‘இளம்பெண் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- ‘தற்கொலை என நினைத்தபோது’.. ‘இறுதிச்சடங்கில் 7 வயது மகள் கூறியதைக் கேட்டு’.. ‘அதிர்ந்துபோன குடும்பத்தினர்’..
- 'இது செம டீல்'...'இந்த தப்ப மட்டும் பண்ணிட்டீங்க'...ஊருக்கே 'ஆட்டுக்கறி விருந்து' போடணும்!