என்ன விட 'டீச்சர்கள்' அதிகமா சம்பாதிக்குறாங்க...! 'தன்னுடைய சம்பளம், அதுல டேக்ஸ் போக மீதி எவ்வளவு...? - விவரங்களை பகிர்ந்த குடியரசு தலைவர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதன்னுடைய மாத சம்பளத்தில் பாதியை வரியாக செலுத்துவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பராங்கு கிராமத்தில் பேசிய உரையில் வரி செலுத்துவதை குறித்து கூறியிருந்தார்.
அந்த உரையில், இப்போதெல்லாம் குடியரசுத் தலைவர் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பது பற்றி எல்லோரும் பேசுவதை பார்க்க முடிகிறது.
என்னுடைய சம்பளம் குறித்து கூறுவது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. எனக்கு மாதத்திற்கு ரூபாய் 5 லட்சம் சம்பளம் கிடைக்கிறது. அதில் ரூ.2.75 லட்சம் வரியாக செலுத்துகிறேன்.
இந்தியாவில் அனைத்து மக்களும் முறையாக வரி செலுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவும். சொல்லப்போனால் அதிகாரிகள், ஆசிரியர்கள் நான் சம்பாதிப்பதை விட அதிகம் சம்பாதித்து சேமித்து வைத்துக் கொள்கிறார்கள்' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பிரபல' ஐடி நிறுவனங்கள் வெளியிட்ட 'வேற லெவல்' அறிவிப்பு...! மனசே குளிர்ந்து போச்சு...! - உற்சாகத்தில் ஐடி ஊழியர்கள்...!
- 'கோலியோட சம்பளம்... 'இவர' விட கம்மி தான்'!.. திடீரென விவாதத்தை கிளப்பிய... கிரிக்கெட் வீரர்களின் வருமானம்!.. ரகசியத்தை வெளியிட்ட ஆகாஷ் சோப்ரா!
- வொர்க் ஃப்ரம் ஹோம்ல இருக்கீங்களா...? 'இன்கம் டேக்ஸ் கட்டுறப்போ...' - கவனிக்க வேண்டிய முக்கியமான விதிமுறைகள்...!
- 'வாய்க்கு வந்தத பேசாதீங்க'!.. பூதாகரமான சம்பள பாக்கி சர்ச்சை!.. மர்மங்களை உடைத்த பிசிசிஐ அதிகாரி!.. நடந்தது என்ன?
- ஆசிரியர்களுக்கு 'சம்பளம்' பாதியாக குறைக்கப்படுகிறதா...? - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கொடுத்த பதில்...!
- ‘வீரு பாய், ப்ளீஸ் என் சம்பளத்தை உயர்த்தி தர சொல்றீங்களா?’.. ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததும் சோகமாக கேட்ட வீரர்.. சேவாக் பகிர்ந்த ‘உருக்கமான’ தகவல்..!
- 'சம்பளத்தை இப்படி கொடுப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா...' 'ரெண்டு கோணிப்பை எடுத்திட்டு வந்திருப்பாரு...' என்னதான் கடுப்பு இருந்தாலும் அதுக்காக இப்படியா...? - ரொம்ப ஓவரா போறீங்க...!
- 7 பேரை விடுவிப்பதில்... ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு!.. அடுத்தது என்ன?
- ஐபிஎல்-ல் அதிக வருமானம் பெறும் 3 கேப்டன்கள்.. இந்த லிஸ்ட்ல யாருக்கு ‘முதலிடம்’ தெரியுமா..?
- 10 வருஷம் ‘துப்புரவாளராக’ இருந்த ஆபிஸ்.. அதே இடத்துக்கு இப்படி வருவேன்னு நினைக்கவே இல்ல.. திரும்பி பார்க்க வைத்த பெண்..!