'கமகமக்கும் வெட்டுக்கிளி பிரியாணி...' 'புரோட்டின் இருக்கனால செம டேஸ்ட்...' 'சைட்டிஷ்க்கு லோகஸ்ட்-65...' பட்டைய கிளப்பும் ராஜஸ்தான் உணவகங்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் வடமாநிலங்களுக்கு படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகளை பிரியாணி, ஃப்ரை, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைச் சமைத்து விற்பனை செய்து வருகின்றது ராஜஸ்தான் உணவகங்கள்.
கடந்த சில நாட்களாக பல கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையென திரண்டு வந்து விவசாய பயிர்களை அழித்து வரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வீடியோவாக வெளிவருகிறது. இந்த வெட்டுக்கிளிகளை ஒழிக்கும் முயற்சிகளை அரசுகள் முன்னெடுத்துள்ளது. விவசாய பயிர்களுக்கு பெரும் சவாலாகவும் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பஞ்சத்தையும் ஏற்படுத்திவிடும் என வெட்டுக்கிளிகள் குறித்து ஐநா எச்சரிக்கை விடுத்திருந்தது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் தார், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, கிரேவி, லோகஸ்ட் 65 உள்ளிட்ட உணவு வகைகளைத் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் வெட்டுக்கிளியைச் சமைப்பதற்கு முன் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக அதன், கால், இறக்கைகளை நீக்கிவிட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.அதிக புரதசத்து மிக்க வெட்டுக்கிளி உணவுகளை விரும்பும் ராஜஸ்தான் பகுதி மக்கள் அதன் சுவை மிகவும் ருசியாக இருப்பதாக கூறுகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வெட்டுக்கிளிகளை அழித்துவிட்டால் எல்லாம் சரி ஆகிவிடுமா?... அழிப்பிற்கு பின்னால் காத்திருக்கும் பேராபத்து!'.. கதிகலங்க வைக்கும் பகீர் தகவல்!
- 'வெட்டுக்கிளிகளை' விரட்ட 'பக்கா பிளான்...' கைகொடுக்கும் நவீன தொழில்நுட்பம்... உட்கார்ந்த இடத்திலிருந்தே பலன்...
- "வெட்டுக்கிளிகள் உருவாக்கப்பட்டதா? உருவானதா?..." 'கோடிக்கணக்கில்' உருவாவதன் 'அறிவியல் பிண்ணனி என்ன?'
- இதுவரை 'ராஜஸ்தானை' தாண்டாத 'வெட்டுக்கிளிகள்...' தற்போது தனது 'எல்லையை விரித்துள்ளது...' அதன் போக்கை 'கணிக்க முடியாது...' 'ஆய்வாளர்கள் கருத்து...'
- 'உலகிலேயே அதிக வெப்பநிலை'... 'இந்தியாவின் பிரபல நகரம் அடிச்ச ரெகார்ட்'... கொளுத்தி தள்ளிய வெயில்!
- 'ராஜஸ்தானை' துவம்சம் செய்யும் 'வெட்டுக்கிளிகள்...' 'லட்சக்கணக்கில்' போர்வை போல் 'படந்திருக்கும் காட்சி...' 'சில்லிட வைக்கும் வீடியோ...'
- 'நியாயமான திருடன்...' 'மன்னிப்பு கடிதம் வேற...' 'இருந்தாலும்' அவங்க 'நிலைமை' அப்படி...
- 'அடங்காத வெட்டுக்கிளிகள்...' 'என்னென்னமோ பண்ணி பாக்குறாங்க...' '35.000 பேர் சாப்பிடுறத ஒரே நாளில்...' வேதனையில் விவசாயிகள்...!
- 'ரேபிட் டெஸ்ட்' பரிசோதனையை நிறுத்திய ராஜஸ்தான்...! 'இதனால தான் ஸ்டாப் பண்ணிருக்கோம்...' சுகாதார அமைச்சர் அறிவிப்பு...!
- 'பிளாஸ்டிக் பைகளில் எச்சில் துப்பி'.. 'வீடுகளுக்குள் எறிந்து செல்லும் பெண்'!.. 'வெளியான சிசிடிவி காட்சிகள்'!