‘11 பெண் குழந்தைகள்’.. ‘ஆனா ஒரு ஆண் குழந்தை கூட இல்லை’ பல வருஷ பிரார்த்தனைக்கு கிடைச்ச பரிசு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக விடா முயற்சியில் இறங்கிய தம்பதிக்கு 12 வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தை சேர்ந்த கவுட்டி (42) என்ற பெண்ணுக்கு 11 பெண் குழந்தைகள் உள்ளன. தொடர்ந்து பெண் குழந்தையை பெற்று வருகிறார் என கவுட்டியின் உறவினர்கள் அவரை ஏளனமாக பேசியுள்ளனர். இதனால் அவர் கடுமையான மன உளச்சலுக்கு உள்ளாகியுள்ளார். ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் அது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என அவரது உறவினர்கள் எண்ணியுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து 11 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
இதில் 3 பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டது. 6 பெண் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். 2 குழந்தைகளுக்கு இன்னும் பள்ளியில் சேர்க்கும் வயது ஆகவில்லை. இந்நிலையில் 12-வதாக கவுட்டிக்கு நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தனை பிள்ளைகளையும் எப்படி வளர்த்து வருகிறீர்கள் என்ற கேள்விக்கு சிறு புன்னகையை மட்டுமே கவுட்டி உதிர்த்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நான் பிறந்தபோதே இப்படி தான் இருந்தேன்’...‘மூடநம்பிக்கை கொண்ட அக்கம்பக்கத்தினரால்’... ‘மூதாட்டிக்கு நிகழும் சோகம்’!
- 'ஜன்னலில் இருந்து தூக்கிவீசப்பட்ட பெண்'.. 'நிக்காமல் போன பஸ்' ..'காப்பாத்தாமல் வேடிக்கை பார்த்த மக்கள்'.. உறைய வைத்த வீடியோ..!
- ‘கருக்கலைப்புக்கு பின்’ கணவர் வீட்டிற்கு சென்ற.. இளம்பெண் ‘சடலமாக மீட்பு’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘துணிக்கடையில்’... ‘ஜீன்ஸ் டிரெஸ்ஸை'... 'நூதனமாக திருடிய இளம்பெண்’!
- '6 மாத கர்ப்பிணியான காதலி'... ‘மனம் மாறிய இளைஞர்'... 'கடைசியில் நடந்த ட்விஸ்ட்'!
- ‘மூக்குத்தி’.. ‘பிங்க் கலர் பேண்ட்’! கை, கால்கள் கட்டப்பட்டு ஏரியில் மிதந்த இளம்பெண்..! சென்னையில் பரபரப்பு..!
- 'மிஸ் யூ ஃப்ரண்ட்ஸ்!'.. 'சீக்கிரமா வந்துடுங்கக்கா!'.. 2 நாட்களாக இணையவாசிகளின் இதயம் வென்ற வீடியோ!
- ‘திருமண ஆசை’! ‘கூட்டுபாலியல் வன்கொடுமை’.. 7 வருஷத்துக்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட இளம்பெண் சடலம் ! மிரள வைத்த சம்பவம்..!
- ‘வளர்ப்பு நாயுடன் வாக்கிங்’ சென்ற கர்ப்பிணி மனைவியின் ஃபோன் காலால்.. ‘பதறியடித்து ஓடிய’ கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..
- தண்டவாளம் அருகே முட்புதரில் கிடந்த பெண் சடலம்..! தகாத உறவால் கொலையா..? பரபரப்பு சம்பவம்..!