'உங்களுக்கு 50 பைசா பாக்கி இருக்கு'...'பிரபல வங்கி எடுத்த அதிரடி'...அதிர்ந்து நின்ற கஸ்டமர்!
முகப்பு > செய்திகள் > இந்தியா50 பைசா நிலுவை தொகையினை கட்ட தவறியதால், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாரத ஸ்டேட் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திர குமார், ஸ்டேட் வங்கியில் ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு தொடங்கியுள்ளார். இதனிடையே ஜிதேந்திர குமாருக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. அதனை கண்ட அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த நோட்டீஸில் ''வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையான 50 பைசாவை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும், இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 50 பைசா கடனை ஜிதேந்திர குமாரின் தந்தை வங்கியில் செலுத்த சென்றுள்ளார். ஆனால் அந்த தொகையினை பெற வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டதாக ஜிதேந்திர குமாரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சுஜித்தைத் தொடர்ந்து'.. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை.. 8 மணி நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்பு!
- Bank Holidays: டிசம்பரில் எந்தெந்த நாட்கள் வங்கிகள் இயங்காது?... வெளியான தகவல்!
- 'மது பாட்டில்.. பெல்ட்..!'.. '6 வயது' குழந்தைக்கு 'பள்ளிக்கு' அருகிலேயே நடந்த 'கொடூர' சம்பவம்!
- 'டோல் கேட்'ல காத்திருக்க வேண்டாம்'...'டிச.1 முதல் 'ஃபாஸ்ட் டேக் சிஸ்டம்'... கட்டணம், ரீசார்ஜ் செய்யும் முறை!
- 'மினிமம் பேலன்ஸ் வைக்காத மக்கள்'...'வங்கிகள் அள்ளிய தொகை'...அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
- ‘11 பெண் குழந்தைகள்’.. ‘ஆனா ஒரு ஆண் குழந்தை கூட இல்லை’ பல வருஷ பிரார்த்தனைக்கு கிடைச்ச பரிசு..!
- ‘மோடி கொடுத்த பணம்னு நினைச்சேன்’... ‘இளைஞரின் அதிரவைத்த வார்த்தை’... 'கலங்கி நிற்கும்’... ‘மற்றொரு வாடிக்கையாளர்'!
- 'எஸ்பிஐ வங்கியில கணக்கு இருக்கா'...'மினிமம் பேலன்ஸ் இல்லையா'?...அபராதம் + ஜிஎஸ்டி எவ்வளவு?
- 'வங்கிக்குள் நுழைய முயன்ற பாம்பு'... 'அலறியபடி ஓடிய வாடிக்கையாளர்கள்'!
- 'அசுர வேகத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து-டிரக்! .. தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து.. 10 பேர் பலியான சோகம்!