“பயப்படாதடா செல்லம்.. நான் இருக்கேன்!”.. “கிணற்றில் விழுந்து நாயை துணிந்து மீட்ட சிங்கப்பெண்”.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாகிணற்றில் தவறி விழுந்த நாய் ஒன்றை துணிச்சலுடன் கிணற்றில் இறங்கி காப்பாற்றி பலரது மனதை நெகிழ வைத்துள்ள பெண்ணொருவரின் வீடியோ வைரலாகி வருகிறது.
மங்களூரில் நாய் ஒன்று ஆழமான கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்துள்ளது. படிக்கட்டு இல்லாத அந்த வட்ட கிணற்றில் இருந்து அந்த நாயைக் காப்பாற்ற வேறு வழியில்லாத நிலையில், ராஜனி ஷெட்டி என்கிற பெண் கயிறு ஒன்றை இடுப்பில் கட்டிக் கொண்டு அந்த வட்டக் கிணற்றில் இறங்கியுள்ளார்.
கீழே இறங்கியவர், தண்ணீரில் தத்தளித்த அந்த நாயின் இடுப்பில் கயிறு ஒன்றை முதலில் கட்டினார். அந்த கயிறை கிணற்றுக்கு மேலிருப்பவர்கள் இலகுவாக தூக்கி, அந்த நாயை மீட்டனர். அதன் பின் ராஜனி ஷெட்டி கயிற்றை பிடித்து மேலேறி வந்தார்.
அவருக்கு பலரும் கை கொடுத்து,
கிணற்றில் இருந்து வெளியேற உதவினர். செல்லப் பிராணிகளை அதிகம் விரும்பி அன்பு செலுத்தும் இவரின் இந்த வீரதீர செயல் இணையத்தில் பரவியதை அடுத்து, பலரும் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அலறல்’ சத்தம் கேட்டு ‘பதறியோடிய’ பெற்றோர்... ‘திருமணமான’ 4 மாதத்தில்... கணவன், மனைவி ‘அடுத்தடுத்து’ செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...
- ‘செல்ல’ நாயைக் காப்பாற்றிய மருத்துவர்கள்... ‘ரூ 42 கோடி’ செலவு செய்து ‘நன்றி’ சொன்ன ‘சிஇஓ!’... ‘வியப்பில்’ ஆழ்த்தும் சம்பவம்...
- 'பாவம் இல்ல...! அவங்களுக்கும் 'ஒண்ணு' கொடுங்க...' அவங்களும் நம்ம 'புள்ளிங்கோ' தானே...! மருத்துவமனைகளில் குவியும் கூட்டம்...!
- “அந்த பார்க்ல எறக்கிவிட்ருங்க!”.. “சிட்டி பேருந்தில் நாய் செய்யும் ரெகுலர் வேலை!”.. ஆச்சரியத்தில் பயணிகள்!
- “இன்னும் பயிற்சி வேண்டுமோ?”.. “திருடனுக்கு ஏற்பட்ட வேறலெவல் பங்கம்!”.. வீடியோ!
- 'லவ் பண்றப்போ என் கேரக்டர் தெரியலையா ...?!' 'இப்படி என்ன ஏமாத்திட்டியே ...' காதல் சண்டை...!
- “நல்ல வேல பண்ணிருக்க ராசா!”... பெண்ணின் “பாஸ்போர்ட்டை கடித்துக் குதறிவைத்த நாய்க்கு” .. குவிந்து வரும் பாராட்டுக்கள்!
- “மச்சான அலேக்கா தூக்கு மாப்ள!”.. “மைதானத்தை நெகிழவைத்த சம்பவம்!”.. “இதயத்தை வென்ற வீரர்கள்”.. வீடியோ!
- ‘டியூசன்’ முடிந்து திரும்பிய ‘சிறுவனுக்கு’ நேரந்த ‘விபரீதம்’... தாய் ‘கண்முன்னேயே’ அலறிய ‘பரிதாபம்’...
- ‘இரவு ஹோட்டலில் சாப்பிட விரும்பிய மனைவி’.. ஒரு காரணத்தை சொல்லி மறுத்த கணவன்.. காலையில் நடந்த சோகம்..!