சசிகலா உட்பட 2 ஆயிரம் பேர் உள்ள பெங்களூர் சிறையில் ரெய்டு.. சிக்கிய 'கத்தி, சிம்கார்டு, செல்போன்'கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் சந்தீப் பாட்டீல் தலைமையில் இன்று அதிகாலை பரபரப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, சிறையில் தண்டனைக்காலத்தை அனுபவித்து வரும் சசிகலா, அவரது அண்ணன் மனைவி இளவரசி, அக்கா மகன் சுதாகரன் உள்ளிட்டோர் இருக்கும் அறைகள் உட்பட, இங்கு இருக்கும் 2 ஆயிரம் கைதிகளின் அறையிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றுள் போதைமருந்து பொட்டலங்கள், 37 கத்திகள், நூற்றுக்கணக்கான செல்போன்கள், சிம் கார்டுகள், கட்டில், தலையணை, டிவி, போதை மருந்தினை புகைக்கும் குழாய்கள், மது பாட்டில்கள் என பலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன.
முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு ஜுலை மாதம் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, சசிகலா தரப்பினர் சொகுசு வாழ்க்கையை வாழ்வதற்காக சிறைத்துறை மேலதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டியிருந்த புகார் மனு விசாரணையில் உள்ள நிலையில், தற்போது சிறை முழுவதும் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இப்படியான பொருட்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நடு ராத்திரி நடந்த சண்டை'...'சொருகியிருந்த கத்தியை எடுத்தபோது... அறுபட்ட ஆணுறுப்பு! '...சென்னையில் நடந்த விபரீதம்!
- ‘காரில் இருந்து’.. ‘நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட’.. ‘காதலர்களின் சடலம்’..
- 'உன்னோட வேலைய நீ பாரு'...'என்னோட வேலைய நான் பாக்குறேன்'...வைரலாகும் கியூட் வீடியோ!
- ‘கையில பட்டாக்கத்தி’.. விரட்டி விரட்டி தாக்கிய மர்மநபர்கள்..! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..!
- "Jagan Mohan Reddy Implements My Plans In Andhra Pradesh ... அவரு என் புத்தகத்தை படிச்சிருக்காருன்னு நெனைக்கிறேன்," Says Seeman!
- ‘ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பிச்சைக்காரர்’.. ‘வங்கிக் கணக்கைப் பார்த்து’.. ‘அதிர்ந்துபோய் நின்ற போலீஸார்’..
- பேரிகார்டு இருந்தும்..செம வேகம்...'போலீசை' மோதி... 'இழுத்து' சென்ற பைக்!
- 'மொதல்ல நைசா பேசுறது'...'ஏடிஎம்'மில் பணம் எடுக்கும் மக்களே 'உஷார்'...'புது ரூட்டில் பணம் அபேஸ்!
- 'பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ'.. சைரா நரசிம்ம ரெட்டி பார்த்த... 7 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு!
- ‘லலிதா ஜுவல்லரி நகைக்கடை வழக்கில்’.. ‘சிக்கிய கொள்ளையன்’.. ‘வெளிவந்துள்ள புதிய தகவல்கள்’..