'கொஞ்சம் பொறுங்க 'ராகுல்'... 'ஏன் இவ்வளவு அவசரம்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஎம்.பி'யாக பதவி ஏற்றுக்கொண்ட ராகுல்,அதற்கான சான்றிதழில் கையெழுத்திடாமல் சென்றதால்,மக்களவையில் கலகலப்பு ஏற்பட்டது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் எம்.பி'களாக பதவியேற்று கொண்டார்கள்.அவர்கள் அனைவரும் மக்களவையின் தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமாரின் முன்னிலையில் பதவியேற்று கொண்டார்கள்.இதனிடையே மக்களவைக்கு வந்த ராகுல் காந்தி எம்.பியாக பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார். அதன் பின்பு அதற்கான சான்றிதழில் கையெழுத்திடாமல் ராகுல் சென்றதால் அவையில் கலகலப்பு ஏற்பட்டது.
உடனே இதனை கவனித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கையெழுத்திட்டு செல்லுமாறு ராகுலை கேட்டுக் கொண்டார்.இதனையடுத்து எம்.பி.க்கான பொறுப்பு ஏற்பு சான்றிதழில் கையெழுத்திட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்று மக்களவைக்கு தேர்வாகியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பதவியேற்பு நிகழ்விலேயே அதகளம்'... 'கைதட்டலுக்கு நடுவே பதவியேற்ற ஒரே எம்.பி.'!
- 'பதவியேற்பில் கெத்து காட்டிய 'கனிமொழி'... 'ஏன் அவங்க அப்படி கத்துனாங்க'? .... வைரலாகும் வீடியோ!
- 'நடிகை ரோஜாவுக்கு முக்கிய பொறுப்பு'... 'காத்திருந்த ஆச்சரியம்'?..
- 'துணை முதல்வராகும் நடிகை ரோஜா?'... பரபரக்கும் அரசியல் களம்!
- 'வெளியேறிய நடிகை திவ்யா ஸ்பந்தனா'... 'அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தொண்டர்கள்'!
- விரைவில் தமிழக முதல்வராக வர வேண்டும்.. மு.க.ஸ்டாலினை வாழ்த்திய ஜெகன்!
- ‘செல்ல நாயுடன் பொழுதைக் கழிக்கும் ராகுல்..’ வைரலாகும் ‘கார் ரைடு ஃபோட்டோ..’
- 'மோடிக்கு கெடைச்ச வெற்றியா? அது ரஜினிக்கு! என்னப் பொருத்தவரை, இது வாக்கு எந்திரத்தோட வெற்றி’.. அரசியல் பிரபலம்!
- 'அதுக்கு சான்ஸ் இருக்கா?'.. ‘வெய்ட் அண்ட் சீ’..ஸ்டாலின் சொன்ன பஞ்ச் பதில்!
- 'பிடிவாதம் பிடிக்கும் ராகுல் காந்தி?'... அடுத்தது என்ன??