BREAKING: ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி...' என்ன மீட் பண்ணவங்க உடனே 'இத' பண்ணுங்க...! - ட்விட்டரில் வேண்டுகோள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று பதிவிட்டுள்ளார். அதில், லேசான அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
முன்னதாக மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டுசமீபத்தில் ராகுல் காந்தி மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அவர் மேற்குவங்கத்தில் பிரசாரத்தை தவிர்ப்பதாக இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ராகுல் காந்திக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா தடுப்பூசி'... 'மே 1ஆம் தேதி முதல் இந்த வயதுக்கு மேற்பட்டோர் போடலாம்'... மத்திய அரசு!
- 'என் கணவருக்கு முத்தம் கொடுக்கணும்னா எப்படி கொடுப்பேன்'... 'இப்போ நாங்க என்ன சொல்லிட்டோம்'...'போலீசாரிடம் சீறிய பெண்'... வைரலாகும் வீடியோ!
- 'வேணும்னே அப்படி சொல்லல...' 'ஆக்சுவலா நான் என்ன சொல்ல வந்தேன்னா...' - முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த மன்சூர் அலிகான்...!
- VIDEO: 'விட்டா போதும்டா சாமின்னு...' 'தெறிச்சு ஓடிய பொதுமக்கள்’... 'ஏதும் செய்ய முடியாமல்... முழிபிதுங்கி நின்ற ரயில்வே ஊழியர்கள்...! - வைரல் வீடியோ
- ‘மிரட்டும் கொரோனா பாதிப்பு’!.. இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் ‘முழு ஊரடங்கு’.. அதிரடியாக அறிவித்த மாநிலம்..!
- 'இரவு நேரத்தில் முழு ஊரடங்கா'?... 'சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கா'?... 'அரசு என்ன சொல்ல போகிறது'... எதிர்பார்ப்பில் மக்கள்!
- 'இத' தாண்டி 'கொரோனா' எப்படி வருதுன்னு...' 'ரெண்டுல ஒண்ணு பார்த்திடலாம்...' 'கார்ல இருந்து மீட்டிங் வரைக்கும்...' - அரசு அதிகாரியின் தற்காப்பு ப்ளான்...!
- 'கொரோனா கையை மீறி சென்று விட்டது'... 'உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பரபரப்பு தகவல்'... அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
- ‘எந்த அறிகுறியும் இல்லாம கொரோனா பரவிட்டு இருக்கு’!.. ‘அதனால இந்த அறிகுறி எல்லாம் தென்பட்டா உடனே ஹாஸ்பிட்டல் போங்க’.. சென்னை மாநகராட்சி ஆணையர் ‘முக்கிய’ தகவல்..!
- ரொம்ப சிம்பிள்...! 'எடுக்க வேண்டியது ஒரே ஒரு போட்டோ...' உங்களுக்கு 'அது' இருக்கா இல்லையான்னு... 'அடுத்த செகண்டே தெரிஞ்சிடும்...' - எப்படிங்க இது சாத்தியம்...?