“இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆள் அழகுராஜா வேனுங்கிறது”!.. ஹெலிகாப்டர் பழுதை சரி செய்த ராகுல் காந்தி! வைரலாகும் புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை பாதுகாப்பு குழுவினருடன் சேர்ந்து தானும் சரி செய்யும் புகைப்படைத்தை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் 6 ஆம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹிமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தயாரானார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இந்நிலையில், ஹிமாச்சல் பிரதேசம் சென்ற ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் பழுது ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, தனது பாதுகாப்பு குழுவினருடன் சேர்ந்து தானும் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை சரி செய்துள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், “இது சிறிய பழுதுதான். அனைவரும் கூட்டாக இணைந்து முயற்சித்ததால் விரைவாக பழுது சரிசெய்யப்பட்டது. இந்நிலையில், பயப்படும் அளவிற்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை” என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ராகுலின் இந்த பதிவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அசால்ட்ப்பா இதெல்லாம்’.. மீன் பிடிப்பதுபோல் பாம்பைப் பிடித்து விளையாடும் பிரியங்கா.. வைரல் வீடியோ!
- 'சோக்கிதார்' இல்ல...அவர் ஒரு 'திருடன்'...'கோரஸாக கத்திய சிறுவர்கள்'...வைரலாகும் வீடியோ!
- 'ஓ'ண்ணு ஒரே 'அழுகை'யில்...'வேற லெவலில் ட்ரெண்டான சிறுவன்'...அழுகைக்கு கிடைத்த 'சர்ப்ரைஸ்'!
- 'ராகுல் ஜி, ராகுல் ஜி' சத்தம் எழுப்பிய சிறுமி... குரல் கேட்டு ஓடிவந்த 'ராகுல்காந்தி'!
- 'ராகுல் உயிருக்கு அச்சுறுத்தல்'?...'ஸ்நைப்பர் துப்பாக்கி' மூலம் குறியா?...அதிர்ச்சியை கிளப்பும் வீடியோ!
- 'பேப்பர் வாங்க கூட கஷ்டம்'...ஆனா 'ஐ.ஏ.எஸ்' ...தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த 'பழங்குடி பெண்!
- என் வாழ்க்கை படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? ராகுல் காந்தியின் சுவாரஸ்ய பதில்!
- ‘கூட்ட நெரிசலில் படுகாயமடைந்த புகைப்படக் கலைஞர்’.. களத்தில் இறங்கிய ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ!
- 'தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து'...'விவசாயத்திற்கு தனி பட்ஜெட்'...வெளியானது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!
- ‘பிரிந்து சென்ற மனைவி கோரிய வாழ்வாதார தொகை’: கோர்ட்டை அதிரவைத்த கணவரின் பதில்!