'அவர் அப்பாவோட நெருங்கிய நண்பர்'... 'மரண வீட்டில் நெகிழ வைத்த ராகுல் காந்தி'... வைரலாகும் புகைப்படங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் சர்மா உடலை ராகுல்காந்தி தோளில் சுமந்து சென்றது, அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சதீஷ் சர்மா(73) நேற்று முன்தினம் கோவாவில் காலமானார். இவர் 1993 - 1996 ஆம் ஆண்டு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தவர். மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர்.சதீஷ் சர்மாவின் மரணச் செய்தி கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த ராகுல் காந்தி, நேராக அவரது வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து இறுதி மரியாதை செய்வதற்காக சதீஷ் சர்மா உடலை ராகுல்காந்தி தோளில் சுமந்து சென்றார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. முன்னதாக, சதீஷ் சர்மா மறைவுக்கு ராகுல்காந்தி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தார்.
அதில், “கேப்டன் சதீஷ் சர்மா மறைந்ததைக் கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அன்பும் இரங்கலும் தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் அவரை மிஸ் செய்வோம்” எனத் தெரிவித்திருந்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘ராகுல் அண்ணா...!’.. உணர்ச்சிவசப்பட்ட மாணவி.. ‘அங்க பாருங்க, அழக்கூடாது’.. புதுச்சேரி கல்லூரியில் நடந்த ருசிகரம்..!
- 'எனக்கொரு டவுட்'!.. 'பல சர்வாதிகாரிகளுக்கு இடையே 'இந்த' ஒற்றுமை இருக்கு... ஏன்'?.. ராகுல் எழுப்பிய ஸ்வாரஸ்ய கேள்வியால்... அலறும் ட்விட்டர்!
- VIDEO: ‘ரொம்ப நல்லா இருக்கு’!.. பிரபல யூடியூப் சேனலுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ராகுல்காந்தி.. ‘செம’ வைரல்..!
- ‘வேண்டாம்’!.. சட்டென பாதுகாவலர் கையை பிடித்து ‘தடுத்த’ ராகுல்காந்தி.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்..!
- முதலில் குஷ்பு... அடுத்து விஜயசாந்தி... பாஜகவை நோக்கி படையெடுக்கும் திரை நட்சத்திரங்கள்!.. பின்னணி என்ன?
- ‘பதற்றமானவர், தேர்ச்சி பெற ஆர்வம் இல்லை’... ‘ராகுல் காந்தி, மன்மோகன் சிங் குறித்து’... ‘தனது புதிய புத்தகத்தில் எழுதியுள்ள’... ‘முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா’...!!!
- தொடர் தோல்விகளை சந்திக்கும் காங்கிரஸ்... பீகாரில் பொய்த்துப்போன தேர்தல் வியூகம்!.. என்ன காரணம்?.. 'அதிர்ச்சி' பின்னணி!
- ''இத' செய்திருந்தா டிரம்ப் தோல்வி அடைந்திருக்க மாட்டார்!.. தேர்தல் பின்னடைவுக்கு... புதிய லாஜிக் சொன்ன காங்கிரஸ் தலைவர்!.. வைரல் கருத்து!
- 'உற்சாகமாக வாக்கு சேகரித்த பாஜக முன்னாள் எம்பி'.. சற்றும் எதிர்பாராமல், 'ஒரு செகண்ட்' தொண்டர்களை உறையவைத்த 'பேச்சு!'.. வைரலான சம்பவம்!
- 'முத்தையா முரளிதரனின்' BioPic-ல் 'விஜய்சேதுபதி' நடிக்கும் 'விவகாரம்!'.. 'குஷ்பு' சொன்ன 'கருத்து' இதுதான்!