ஏங்க இவ்ளோ 'கம்மியா' சம்பாதிக்குறீங்க...? அப்புறம் எதுக்கு என்ன கல்யாணம் பண்ணுனீங்க...? 'நச்சரித்துக் கொண்டிருந்த மனைவி...' - மனைவியின் தேவையை நிறைவேற்ற கணவன் போட்ட பிளான்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணம் ஆகி கொஞ்சம் நாளே ஆன நிலையில், வருமானம் போதவில்லை என மனைவி தொடர்ந்து தொந்தரவு செய்துக் கொண்டிருந்ததால் கணவர் செயின் திருடராக மாறியுள்ளார்.
புனேவை சேர்ந்தவர் சவுரப் யாதவ் (20). தனியார் நிறுவனம் ஒன்றில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகிறார். சவுரப் யாதவின் சொற்ப வருமானத்தில் தன்னுடைய மனைவியின் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக தினமும் சவுரப் யாத்வுடன் ஏன் இவ்வளவு குறைவாக சம்பாதிக்கிறீர்கள், இப்படி என்னை துன்பப்படுத்தவா திருமணம் செய்து கொண்டீர்கள் என கூறி நச்சரித்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், மனைவியின் தேவையை நிறைவேற்றுவதற்காக செயின் திருடனாக மாறி புனே பகுதியில் சுற்றித் திரிந்து அங்கு வரும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் வகாட் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சவுரப் யாதவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது பைக்கையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் 121 கிராம் தங்க நகைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விசாரித்ததில், புனே சுற்றுவட்டார பகுதிகளில் ஏழு இடங்களில் செயின் பருப்பில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
செயின் பறிப்பில் ஈடுபடலாம் என்று முடிவு செய்தபின்னர், யூடியூப்பில் வரும் செயின் பறிப்பு காணொலிகள் அனைத்தையும் பார்த்துள்ளார். அதில் கிடைத்த ஐடியாவைக் கொண்டு ஒவ்வொரு சம்பவமாக அரங்கேற்றியுள்ளார். மனைவியின் தேவையை குறுக்கு வழியில் நிறைவேற்ற நினைத்த கணவன் இப்போது ஜெயிலில் உள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஸாரி ஃப்ரண்ட்...! 'எனக்கு வேற வழி தெரியல...' 'நான் ஏன் உங்க வீட்ல திருடுறேன்னா...' - வேலைய முடிச்சிட்டு 'லெட்டர்' எழுதி வச்ச திருடன்...
- ஆபிசர் 'ரூமோட' வாசலிலே 'தாலிய' தொங்கவிட்ட பெண்...! 'இதுக்கு மேல பண்றதுக்கு ஒண்ணுமே இல்ல...' - இப்போவாது நான் கேட்டத பண்ணி கொடுங்க...!
- எப்போவுமே நம்ம பேட் பிடிக்காது...! ஆனா, மத்தவங்க வச்சிருக்க 'பேட்'ட பார்க்குறப்போ... 'அடுத்த வீட்ல உள்ள...' - கமெண்டரியில் தினேஷ் கார்த்திக் சர்ச்சை பேச்சு...!
- 'தொட்டு தாலி கட்டிய பெண்ணை திருமணம் செய்து கொடுத்த கணவன்'... 'பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்'... திருமணத்திற்கு அடுத்த நாள் அம்பலமான உண்மை!
- 'அப்படிலாம் சொல்லக் கூடாது...' நீ என்கூட 'கம்பெனி' கொடுத்தே ஆகணும்...! கணவன் கொடுத்த டார்ச்சர்...' - அதிரடி முடிவு எடுத்த மனைவி...!
- டிவியில வந்த 'ஒரு' காட்சி...! 'சொந்த மனைவியை 'மீண்டும்' திருமணம் செய்த கணவன்...' - நெஞ்சை உருக செய்யும் காரணம்...!
- 'அவங்க ஹெல்த் ரொம்ப மோசமாயிற்று வருது...' காப்பாத்தணும்னா உடனே 'இத' பண்ணியாகணும்...! - முதல் மனைவியை காப்பாற்ற 2-ம் மனைவி செய்த 'நெகிழ' வைக்கும் காரியம்...!
- திமுக எம்.பி ஆ.ராசாவின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்..! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!
- 'மச்சி உன் போட்டோவை யாரோ லீக் பண்ணி இருக்காங்க டா'... 'பதறியடித்து இன்ஸ்டாகிராமை பார்த்த இளைஞர்'... நீயா இந்த வேலையை பாத்த, சுக்குநூறான மனசு!
- தெலுங்கு மொழியில் வார்னர் சொன்ன 'அந்த' வார்த்தை!.. மனைவி கொடுத்த மாஸ் ரிப்ளை!.. இணையத்தை தெறிக்கவிடும் காதல் ஜோடி!