'வீட்டுக்குள்ளயே இருங்க, வெளிய வர வேணாம்' ... மதுக்கடைகளுக்கு க்ளோஸ் ... புதுச்சேரிக்கு 144!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுச்சேரியில் பொதுமக்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை வீட்டிற்குள் இருக்க வேண்டுமென புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வரும் 31 ஆம் தேதி வரை புதுச்சேரி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து புதுச்சேரி முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31 வரை ஊரடங்கு தடை உத்தரவு அமல் பிறப்பிக்கப்படவுள்ளது. முன்னதாக மாலை 6 மணி முதல் மதுபானக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள், ஆன்லைன் உணவகங்கள், தொழிற்சாலைகள் முதலியன செயல்படும் தடை விதித்துள்ளோம். அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் பொதுமக்கள் வரும் 31 ஆம் தேதி வரை வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 'பத்து நாட்கள்' தமிழக எல்லைகளுக்கு சீல் ... அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதி ... கொரோனா தொற்றைத் தடுக்க தமிழக அரசின் லேட்டஸ்ட் அறிக்கை
- ‘ஆசையாக’ கணவரிடம் ‘ஃபோனில்’ பேசிக்கொண்டிருந்த மனைவிக்கு... ‘அடுத்த’ நொடி நடந்த பயங்கரம்... ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- ‘மாப்பிள்ளை வீட்டார்’ பார்த்துச் சென்றபின்.. இளம்பெண் எடுத்த ‘விபரீத முடிவு’.. இறப்பதற்கு முன் கொடுத்த ‘அதிர்ச்சி வாக்குமூலம்’..
- ‘கார் ஏசி வெடித்து பயங்கர விபத்து’.. ‘திருமணத்திற்கு ஒரு மாதமே உள்ள நிலையில்’ .. ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’..
- ‘திருமணமான 6 மாதத்தில்’.. ‘கணவனும் கர்ப்பிணி மனைவியும்’.. ‘எடுத்த சோக முடிவு’..
- ‘தந்தை கண்முன்னே மகளுக்கு நடந்த பயங்கரம்..’ சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..
- 'உன்ன உள்ள விடமுடியாது'...'வெளியே போ'...பிரபல மாலில் நடந்த கொடுமை...வைரலாகும் வீடியோ!