'அப்படிலாம் சொல்லக் கூடாது...' நீ என்கூட 'கம்பெனி' கொடுத்தே ஆகணும்...! கணவன் கொடுத்த டார்ச்சர்...' - அதிரடி முடிவு எடுத்த மனைவி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுச்சேரியில் உள்ள பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரேவதி (28). இவருக்கும், சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் வெங்கடேஷ் பாபு என்பவருக்கும், கடந்த 2019-ம் ஆண்டு வெகு விமர்சையாக திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது 100 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக ரேவதியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். கணவன் வெங்கடேஷ் பாபுவுக்கு மது பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தனது மனைவியையும் குடிக்க சொல்லி டார்ச்சர் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை உருவானது.
ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் ரேவதி புதுச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், 'எனது கணவர் வெங்கடேஷ்பாபு என்னுடைய தந்தை பெயரில் உள்ள வீட்டை எழுதி வைக்குமாறு கூறி தொடர்ந்து மிரட்டி வருகிறார். தன்னையும் மது அருந்த சொல்லி வற்புறுத்துகிறார். அதுமட்டுமல்லாமல், அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது' என்று புகாரில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
‘விளையாட்டு காட்டும் வெதர்’!.. WTC Final-ன் முதல் நாளே வந்த சிக்கல்.. சவுத்தாம்ப்டன் நிலவரம் என்ன..?
தொடர்புடைய செய்திகள்
- டிவியில வந்த 'ஒரு' காட்சி...! 'சொந்த மனைவியை 'மீண்டும்' திருமணம் செய்த கணவன்...' - நெஞ்சை உருக செய்யும் காரணம்...!
- 'அவங்க ஹெல்த் ரொம்ப மோசமாயிற்று வருது...' காப்பாத்தணும்னா உடனே 'இத' பண்ணியாகணும்...! - முதல் மனைவியை காப்பாற்ற 2-ம் மனைவி செய்த 'நெகிழ' வைக்கும் காரியம்...!
- திமுக எம்.பி ஆ.ராசாவின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்..! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!
- 'மச்சி உன் போட்டோவை யாரோ லீக் பண்ணி இருக்காங்க டா'... 'பதறியடித்து இன்ஸ்டாகிராமை பார்த்த இளைஞர்'... நீயா இந்த வேலையை பாத்த, சுக்குநூறான மனசு!
- தெலுங்கு மொழியில் வார்னர் சொன்ன 'அந்த' வார்த்தை!.. மனைவி கொடுத்த மாஸ் ரிப்ளை!.. இணையத்தை தெறிக்கவிடும் காதல் ஜோடி!
- 'மொபைல் போனில் வந்த ஒரு டெக்ஸ்ட் மெசேஜ்...' 'உள்ள இருந்த கண்டென்ட் படிச்சதும் வந்த ஆசை...' - எல்லாம் முடிச்சிட்டு செக் பண்ணி பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி...!
- 'என்ன தான் அமெரிக்கால போய் லட்சக்கணக்கா சம்பாதிச்சாலும்...' 'வாழ்க்கையில ஒரு நிறைவு இல்ல...' ஐ.டி இஞ்சினியர் எடுத்த 'அந்த' முடிவு...! - இப்போ ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா...?
- ‘கனா’ பட இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!
- ‘பயோ பபுளில் கணவர்’.. ‘கண்ணாடியால் மூடப்பட்ட கேலரிக்குள் மனைவி’.. நெட்டிசன்களை உருக வைத்த போட்டோ..!
- அவர் என்ன விட்டு போயிட்டாரா...? 'அம்மாவுக்கு ஏதாவது ஆயிடும்னு மறைத்த மகன்கள்...' 'தெரிஞ்ச அடுத்த நிமிஷமே...' - நெஞ்சை உருக செய்யும் நிகழ்வு...!