பெண் மருத்துவரை... வலுக்கட்டாயமாக 'மது' குடிக்க வைத்துள்ளனர்... அதிரவைக்கும் அறிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவை மொத்தமாக உலுக்கிய பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் கைதான நான்கு பேரையும், ஹைதாராபாத் போலீசார் என்கவுண்டரில் கடந்த வாரம் சுட்டுக்கொலை செய்தனர். இதுதொடர்பாக தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
மறுபுறம் உச்ச நீதிமன்றமும் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து இதுதொடர்பாக 6 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் பிரியங்கா ரெட்டியின் பிரேத பரிசோதனை தடவியல் அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் அவரது உடலில் மது இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கூல்ட்ரிங்ஸில் மது கலந்து அவருக்கு கொடுத்ததாக கைதான நால்வரும் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அக்கா வேணாம்.. தங்கச்சியே போதும்!'... பணத்தாசையில் பெற்றோர்.. 7-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த 'கொடூரம்'!
- ‘தியேட்டருக்குப் போன 5 மாத கர்ப்பிணி’.. ‘காரில் கடத்திய 4 பேர் கொண்ட கும்பல்’! அடுத்து நடந்த கொடுமை..!
- 'IP Address மூலம் அடுத்த லிஸ்ட்'.. ‘திருச்சியை அடுத்து 3 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பட்டியல்’.. விசாரணை தீவிரம்..!
- உங்க 'அப்பாவுக்கு' அடிபட்டுருச்சு... 6-ம் வகுப்பு மாணவியை... 'ஏமாற்றி' அழைத்துச்சென்ற வாலிபர்... எப்படி சிக்கினார் தெரியுமா?
- மொத்தம் 11... ஆனால் 'இறந்தவர்களின்' உடலில்... எந்தவொரு 'புல்லட்டும்' இல்லை.. பிரேத பரிசோதனை அறிக்கை!
- நடந்த 'உண்மை' மக்களுக்கு தெரிய வேண்டும்... 'என்கவுண்டர்' விவகாரத்தில்... 'தெலுங்கானா' அரசு தலையிடக் கூடாது!
- 'கனவுல கூட நினைக்க கூடாது'...'என்ன சொல்கிறது புதிய சட்டம்'?...'ஜெகன்' அதிரடி!
- விபத்தில் ‘இறந்துவிட்டார்’ என நினைத்தபோது... ‘காவலர்’ செய்த காரியத்தால் ‘நிமிடங்களில்’ நடந்த அதிசயம்.. வைரலாகப் பரவும் வீடியோ..
- 'செல்பி' மோகத்தால்... இளைஞருக்கு 'நேர்ந்த' விபரீதம்... 2-வது நாளாக உடலைத்தேடும் போலீசார்!
- டேய் தம்பி 'ஆபாச' படம் பாத்தியா?.. நெல்லை இளைஞருக்கு 'மிரட்டல்'.. வைரலான 'ஆடியோ'.. யார் காரணம் தெரியுமா?