"ஒன்னும் அவசரம் இல்ல.. பொறுமையா சாப்பிடு!".. குரங்குக்கு வாழைப்பழம் ஊட்டிவிடும் காவலர்... நெகிழ வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கும் பரவியதை அடுத்து இந்தியா முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை தவிர்த்து மக்கள் வேறு எதற்கும் வெளியே வராத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கிலும் அயராது பணிபுரிந்து கொண்டு இருப்பவர்கள் காவல்துறையினர் தான். இந்த சூழலில் காவல் துறையினர் தங்கள் காவல் பணிகளையும் மீறி நெகிழ வைக்கும், இதயம் தொடும் பல நல்ல காரியங்களை செய்து பாராட்டுக்களையும் பெற்று வருகின்றனர். அந்த வகையில் காக்கைக்கு ஒரு காவலர் உணவளித்த சம்பவம் அண்மையில் வைரலானது.
இதேபோல் தற்போது குரங்கு ஒன்றுக்கு வாழைப்பழத்தை உரித்து ஊட்டிவிடும் போலீசாரின் வீடியோ வைரலாகியுள்ளது. வடமாநிலத்தில் காவலர் ஒருவர் மாஸ்க் அணிந்துகொண்டு போன் பேசிக்கொண்டே வாழைப்பழத்தை, கையில்லா குரங்கு ஒன்றுக்கு ஊட்டிவிடுகிறார். இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நாளை முதல் எவை இயங்கும்? எவை இயங்காது?... மத்திய அரசு அறிவிப்பு!
- ‘கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர்’... 'ஆறுதல் அடையும் நகரம்’... ‘எனினும் எச்சரிக்கும் ஆளுநர்’!
- 'கொரோனா பரவலை தடுக்க'... ‘கோயிலில் சாமி முன்பு’... ‘இளைஞர் செய்த உறைய வைக்கும் காரியம்’... ‘அதிர்ந்துப்போன கோயில் அர்ச்சகர்’!
- 'இந்த' டைம்க்கு மேல 'கோயம்பேடு' மார்க்கெட் வந்தா... 'பைக்கை' பறிமுதல் பண்ணிருவோம்!
- ‘கொரோனா வைரஸ்’... ‘இப்படித்தான் உருவாக்கப்பட்டது’... ‘நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்’!
- "எல்லாம் ஷூட்டிங்ல பட்டது.. ஒவ்வொரு தழும்புக்கும் ஒரு ஹிஸ்டரி இருக்கு!".. கேப்டனுக்கு கட்டிங், ஷேவிங் செஞ்சு டை அடித்துவிடும் பிரேமலதா!
- '10-ஆம் வகுப்பு மாணவர் உட்பட மேலும் 105 பேருக்கு கொரோனா!'.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்வு!
- '20 ஆயிரம் குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்கள்!' .. 'தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 10 லட்சம்!'.. 'நெகிழ வைத்த ஆச்சி மசாலா'!
- "வண்டில இருந்து கைய எடுங்க சார்!".. காய்கறி விற்கும் பெண்ணுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த பரபரப்பு சம்பவம்!.. வீடியோ!
- '82% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை...' 'திணறும் அசாம் அரசு...' '4 நெகடிவ்' முடிவுகள் வந்தால் மட்டுமே 'விடுவிக்க முடிவு...'