‘மினிஸ்டர கூட தெரிஞ்சு வெச்சுக்க மாட்டீங்களா?’.. ‘காவலருக்கு அமைச்சர் கொடுக்கச் சொன்ன தண்டனை!’.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலம் சிவான் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இதில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள்பாண்டே கலந்து கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர், ஒவ்வொருவராக விழா நடைபெறும் இடத்திற்கு வரிசையாக செல்ல அனுமதித்து கொண்டிருந்தார். அதிலும் ஒருவர் போன பின்னேதான் மற்றொருவர் செல்லவேண்டும் என்பதில் அந்த காவலர் மிகவும் கவனமாகவும் கண்டிப்புடனும் இருந்துள்ளார். அப்போது நிகழ்வுக்கு தலைமை தாங்கி வந்த சுகாதார துறை அமைச்சர் மங்கள் பாண்டேவையும், ஒரு கணம் நிற்குமாறு அந்த காவலர் கையசைக்க முயற்சித்துள்ளார்.
சுதாரித்துக் கொண்ட மற்ற காவலர்கள் அந்த காவலரை
பின்னால் இழுத்து, ‘அவர் தடுக்க முயன்றது சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டேவைத்தான்’ என்று அறிவுறுத்துகின்றனர். இதை கவனித்த மங்கள் பாண்டே, ‘ஒரு அமைச்சரை கூட தெரிந்து வைத்திராத இந்த காவலரை சஸ்பெண்ட் செய்யுங்கள்’ என்று அதிகாரிகளிடம் காட்டமாக கூறிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- காதலுக்கு கடும் எதிர்ப்பு... 'திருமணத்துக்கு' முன் வீட்டைவிட்டு சென்று... காதல் ஜோடி எடுத்த 'விபரீத' முடிவு!
- VIDEO: ‘பட்டப்பகலில்’ மூதாட்டியை தரதரவென இழுத்து.. சென்னையில் நடந்த பயங்கரம்.. பதறவைத்த சிசிடிவி காட்சி..!
- 12 ஆண்டுகளுக்கு முன் 'தந்தை' கொலை... 'குற்றவாளி' குடும்பத்துக்கு 'இன்ப' அதிர்ச்சியளித்த மகள்!
- காதலியை 'திருமணம்' செய்துவைக்க... பெற்றோர் மறுப்பு... சோகத்தில் ஐடி ஊழியர் எடுத்த 'விபரீத' முடிவு!
- 'பிறந்தநாள்' கொண்டாட சென்ற மாணவி... 'காதலன்' கண்முன்னே பலியான பரிதாபம்... கதறித்துடித்த காதலன்!
- ‘சாலையோரம் எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்’.. அருகே கிடந்த ‘மதுபாட்டில்கள்’.. மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!
- ‘மனைவியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டு’.. ‘அடிக்கும் காவலர்’.. வீடியோ வெளியானதால் பரபரப்பு!
- 'மனைவியை' கொன்று... இறந்த பின்னரும் 'கணவன்' செய்த கொடுமை... 'அதிர்ச்சியில்' உறைந்து போன மக்கள்!
- 'லவ்வர்ஸ' தாக்குறது... அவங்களுக்கு 'கல்யாணம்' பண்ணி வைக்குறதெல்லாம் வச்சுக்காதீங்க... மீறி செஞ்சீங்கன்னா? அவ்ளோதான்... கடும் எச்சரிக்கை!
- வீட்டுல இருந்த 'பொண்டாட்டி',புள்ளைங்கள காணோம் சார்... எப்டியாவது 'கண்டுபுடிச்சு' கொடுங்க... காவல் நிலையம் சென்ற 'காதல்' கணவர்!