'தட்கல்' டிக்கெட்னு சாதாரணமா நினைக்காதீங்க!.. ரூ.100 கோடி மோசடி செய்த கும்பல்... திடுக்கிடும் டிஜிட்டல் முறைகேடு!
முகப்பு > செய்திகள் > இந்தியாசட்ட விரோத மென்பொருளை பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்து வந்த 60 ஏஜெண்டுகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ரயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் தீர்ந்து போய்விடுவதால், ரயில் நிலைய கவுண்ட்டர்களில் காத்திருக்கும் பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இதுகுறித்து எழுந்த புகாரின்பேரில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்) போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தை முடக்கும் 'ஏ.என்.எம்.எஸ்., எம்.ஏ.சி., ஜாக்குவார் ஆகிய சட்டவிரோத மென்பொருளை ஏஜெண்டுகள் பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்தது தெரியவந்தது.
இந்த மென்பொருளை முடக்கிய போலீஸார், பல்வேறு ரயில்வே கோட்டங்களை சேர்ந்த 60 ஏஜெண்டுகளை கைது செய்துள்ளனர். இவர்கள் இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.50 கோடி முதல் 100 கோடி வரை டிக்கெட் எடுத்து கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.
எனவே, பயணிகளுக்கு இனி எளிதாக தட்கல் டிக்கெட் கிடைக்கும் என்று ரயில்வே பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் அருண்குமார் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இது ‘வீரம்’ கிடையாது... ‘ஓடும்’ ரயிலில் ‘இளைஞர்’ செய்த காரியத்தால் ‘பதறிப்போன’ சக பயணிகள்... ‘அதிரவைத்த’ டிக்டாக் வீடியோ...
- நீண்ட நேரமாக காத்திருந்தும் ‘பேருந்து’ வராததால்... போக்குவரத்து துறைக்கு வேறலெவல் ‘அதிர்ச்சி’ கொடுத்த ஊழியர்...
- தனியா 'நைட்ல' யாருகிட்ட பேசுறாரு?... கணவரின் மொபைலை பார்த்து 'அதிர்ந்து' போன புது மனைவி... புதுக்கோட்டையில் நடந்த பயங்கரம்!
- 'காதலிக்குற டைம் இருந்த சந்தோசம் இப்ப இல்ல'... 'கையில் இருந்த பிஞ்சு'... சென்னையில் நடந்த கோரம்!
- 'சாமி' தானப்பா 'கும்பிட்டோம்'... உடனே 'சிவனுக்கு' கோயில் கட்டிட்டோம்னு 'கிளப்பி' விட்டீங்களே... புலம்பும் 'ஐ.ஆர்.சி.டி.சி'
- எந்த சீர்வரிசையும் 'வேணாம்னு' சொன்னாங்க... கடைசில என் 'பொண்ண' இப்டி பாப்பேன்னு... கதறிய தந்தை!
- 'இறந்தவருக்கு' பூ வீசுவதில் தகராறு... தூங்கிய வாலிபரை எழுப்பி... 'கொலையில்' முடிந்த பரிதாபம்!
- அங்க எல்லாம் நான் ‘ரொம்ப’ பேமஸ்... அதான் ‘சென்னை’ வந்தேன்... இங்க இருக்க ‘பெண்கள்’ தான்... ‘அதிரவைத்த’ டிப்டாப் ஆசாமி...
- 'மாணவியின் தொடையை துளைத்த குண்டு'... 'மொத்தமா முடிச்சிடுங்க'... பெத்தவங்க செஞ்ச கொடூரம்!
- 'காசிக்கு' எதுக்கு போற?... 'சிவபெருமான' பாக்க... அந்த சிவனே இந்த 'ட்ரெயின்ல' தான் டா 'லிவிங்ஸ்டன்!'