‘50,000 ஆயிரம் இந்தியர்கள் முன்னிலையில்’.. ‘டிரம்ப்பின் கைப்பிடித்து’.. ‘ஹௌடி மோடி’யில் நடந்த சிறப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி ஹூஸ்டனில் 50,000 ஆயிரம் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
அமெரிக்கா டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ‘ஹௌடி மோடி’ என்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பிரமர் மோடி கலந்து கொண்டார். டெக்ஸாஸ் மாகாணத்தில் ‘எப்படி இருக்கிறீர்கள்.?’ என்றால் ‘ஹௌடி’ என ஆங்கிலத்தில் அழைப்பது வழக்கம். அதனால் இந்த விழாவை ஏற்பாடு செய்த இந்தியர்கள் ‘மோடி சௌக்கியமா.?’ என பெயர் வைத்தனர்.
சுமார் 50,000 ஆயிரம் இந்தியர்கள் முன்னிலையில் பேசிய மோடி ‘இந்தியர்கள் அனைவரும் சௌக்கியாமாக இருக்கிறோம்’ என பல இந்திய மொழிகளில் பேசினார். அதில் ‘எல்லாம் சௌக்கியம்’ தமிழிலும் தெரிவித்து அசத்தினார். முன்னதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் ‘என் இந்திய குடும்பத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்’ என கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தன்னுடன் துள்ளிக் குதித்த 4 வயது தம்பி’... ‘இப்போ ஒட்டு மொத்தத்தையும்’... 'சோகத்திலும் இளம் தாயின் நெஞ்சார்ந்த பதிவு'!
- இஸ்ரோவுக்கு 'மோடி' போனதால தான் 'சந்திராயன்-2' வீணாப்போச்சு - முன்னாள் முதல்வர்!
- 'தேவதைனு தெரிஞ்சதும் துள்ளிக் குதிச்சேன்'... 'இப்போ ஒட்டுமொத்த சந்தோசமும் பறிபோச்சு'... 'சோகத்திலும் இளம்தம்பதி எடுத்த முடிவு'!
- 'காரணம் ப.சிதம்பரம்தான்'.. 'மோடிஜி எனக்கு ஒரு உதவி?'.. ராணுவ விமான அதிகாரியின் உருக்கமான தற்கொலை கடிதம்!
- 'வேலூர் புதுமண தம்பதிக்கு'...'சர்ப்ரைஸ்' கொடுத்த 'பிரதமர் மோடி'...'ஆச்சரியத்தில் நெகிழ்ந்த குடும்பம்'!
- 'பீனிக்ஸ் பறவையா திரும்பி வருவீங்க'...'கதறி அழுத சிவன்'...'கட்டி அணைத்த மோடி'...உணர்ச்சி பொங்கும் வீடியோ!
- ‘சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த மகள்’... ‘பதற்றத்தில் தாய் செய்த காரியம்’... 'வினையாகிப்போன விபரீதம்'!
- ‘த்ரில்லுக்காக’ தொழிலதிபர் செய்த அதிர்ச்சிக் காரியம்.. ‘கையும்களவுமாக’ மடக்கிப் பிடித்த போலீஸ்..
- ‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து’ திருமணமான சில நிமிடத்தில் உயிரிழந்த ஜோடி..! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
- 'முன்னாள் மத்திய நிதி அமைச்சர்'... 'அருண் ஜெட்லி' காலமானார்...எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!