ராணுவ தளபதிகளுடன் அவசர அவசரமாய் லடாக் எல்லையில் இறங்கிய பிரதமர் மோடி!.. என்ன நடக்கிறது?
முகப்பு > செய்திகள் > இந்தியாகிழக்கில் லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 15ஆம் தேதி இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகினர். இதனால் தொடர்ந்து இந்திய எல்லையில் போர் பதற்றம் நீடித்து வந்தது.
இன்னொரு புறம் சீன ராணுவத்துடன் இந்திய ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தியும், சீன ராணுவம் தனது படைகளை எல்லைக்கு அனுப்பிய வண்ணம் இருந்தது. எனினும் ஆயுதம் ஏந்திய படைக்கு எல்லையில் தடை செய்யப்பட வேண்டும் என்கிற ஒப்பந்தம் நிலவிவருகிறது.
இந்நிலையில் லடாக்கில் ராணுவ வீரர்களுடன் இந்திய பிரதமர் மோடி அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதன் நிமித்தமாக லடாக்கில் பிரதமர் மோடி, முப்படைகளின் கூட்டு தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவனே உள்ளிட்டோருடன் சென்று எல்லைப்படையினரை சந்திக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எங்க கிட்டயேவா!.. இப்போது பாருங்கள் எங்கள் ராஜதந்திரத்தை’.. 59 ஆப்கள் தடை விவகாரத்துக்கு.. சீனாவின் பதிலடி!
- ‘கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதா டிக்டாக்?’.. தடை உத்தரவுக்கு பின் டிக்டாக்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ன?
- ‘ஆயுதங்களைத் தானே பயன்படுத்தக் கூடாது?’.. இந்திய எல்லையில் சீனாவின் மிரளவைக்கும் வியூகம்!
- சீன ஆப்களுக்கு வெச்சாச்சு ஆப்பு! டிக்டாக், ஹெலோ, ஷேர் இட் உட்பட 59 ஆப்கள் தடை! இந்தியா அதிரடி!
- "இப்ப இருக்குற நிலைமையில கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இதான்!"- பிரதமர் மோடி!
- உச்சகட்ட நரித்தனம்: பின்வாங்குவது போல சென்று... மீண்டும் 'வேலையை' காட்டிய சீனா... அம்பலப்படுத்திய 'செயற்கைக்கோள்' படங்கள்!
- "நிமிஷத்துக்கு 60 குண்டு பொழியும்!".. 'ரெடியான' டி-90 பீஷ்மா பீரங்கிகள்.. எதுக்கு தெரியுமா?
- டேய் தம்பிங்களா எங்கடா போறீங்க...? 'சீனா ராணுவத்தை ஒரு கை பார்க்கலாம்னு போறோம் சார்...' சீன எல்லைக்கு கிளம்பிய சிறுவர்கள்...!
- ‘நாட்டுக்காக நகையை கழற்றி கொடுத்தாங்க அம்மா’!.. துணை முதல்வர் சொன்ன ‘வரலாற்று’ சம்பவம்..!
- வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு நடிகர் கருணாஸ் ரூ.1 லட்சம் நிதி உதவி!.. குழந்தைகளின் கல்விக் கட்டணத்தையும் ஏற்றார்!