‘4 பேர் என்கவுண்டர் சம்பவம்’! ‘சல்யூட் அடித்த பெண்’.. தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் காவல் ஆணையர் வி.சி சஜ்னாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள டோல்கேட் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே போலீசார் நான்கு பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக சம்பவம் நடந்த இடத்துக்கு நான்கு பேரும் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நான்கு பேரும் தப்பி செல்ல முயன்றதாகவும், அதனால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்ட தகவலை உறுதிப்படுத்திய போலீஸ் கமிஷ்னர் வி.சி.சஜ்னாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இவர் கடந்த 2008-ம் ஆண்டு வாராங்கல் பகுதியில் பொறியியல் மாணவிகள் இருவர் மீது ஆசிட் வீசிய 3 பேர் கொண்ட கும்பலை என்கவுண்டர் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘4 பேரும் என்கவுண்ட்டரில் சுட்டு கொலை’... ‘பெண் மருத்துவரின்’... ‘தந்தை உருக்கமான வார்த்தை’!
- 'ஆரம்பித்த இடத்தில் முடிந்த கதை'...'என்கவுன்ட்டர்' நடந்தது எப்படி'?...வெளியான பரபரப்பு தகவல்கள்!
- 'நாட்டை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை'...'4 பேர் என்கவுன்டரில்' சுட்டுக்கொலை'...போலீஸ் அதிரடி!
- பெற்றோரை எதிர்த்து 'காதல்' திருமணம்.. 11 நாட்களில்.. பெண் என்ஜினியர் 'தூக்கிட்டு' தற்கொலை!
- அடுத்த 6 மாசத்துக்குள்ள.. 'மெரினா' பீச்.. இப்டித்தான் இருக்கணும்.. அதிரடி உத்தரவு!
- பாலியல் வன்கொடுமை.. பற்றியெரிந்த தீயுடன்.. 1 கிலோமீட்டர் 'ஓடிய' பெண்.. உயிருக்கு 'கடும்' போராட்டம்!
- 'வீட்ல' சமைக்காம.. ஏன் ஹோட்டல்ல 'சாப்பாடு' வாங்குற?.. ஆத்திரத்தில் 'கணவர்' செய்த கொடூரம்!
- ‘தினமும் குடிச்சிட்டு வந்த கணவன்’!.. ‘மகனுடன் சேர்ந்து மனைவி போட்ட மாஸ்டர் ப்ளான்’.. விசாரணையில் வந்த பகீர் தகவல்..!
- நாளுக்குநாள் 'தீவிரமடையும்' போராட்டம்.. ஹைதராபாத்தில்.. 144 தடையுத்தரவை அமல்படுத்திய போலீஸ்!
- 'இவ்ளோ அதிக விலைக்கு விப்பியா?'.. 'செல்போன் கடை' ஓனரைத் தாக்கியதால் காவலர் சஸ்பெண்ட்!