'போராடிகிட்டே இருப்பேன்'...'சின்ன வயசுல கிடைச்ச பெரிய கெளரவம்'... இன்ப அதிர்ச்சியில் சிறுமி!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் சிறுமி பாயல் ஜாங்கிட்டுக்கு 'Change Maker' விருது வழங்கப்பட்டுள்ளது அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தைத் திருமணத்தை எதிர்த்து அதற்கான வலுவான போராட்டத்தை நடத்தி வருபவர் சிறுமி பாயல் ஜாங்கிட். இவருக்கு அமெரிக்காவின் நியுயார்க் நகரில் 'Change Maker' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை நோபல் விருது பெற்ற இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, சிறுமி பாயலுக்கு வழங்கி கௌரவித்தார்.
இதையடுத்து பேசிய அவர், குழந்தைகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக துணிச்சலுடன் போராடும் பாயல் போன்றவர்கள் பெண்ணினத்தையும் இந்தியாவையும் பெருமைப்படுத்துவதாக தெரிவித்தார். தனது திருமணத்தையே எதிர்க்கும் துணிச்சலை பாயல் பெற்றிருந்ததாக அவர் கூறினார்.
இந்நிலையில் விருது குறித்து பேசிய சிறுமி பாயல், பிரதமர் மோடிக்கு சர்வதேச குளோபல் கோல்ஸ் விருது கிடைத்த நேரத்தில் தமக்கு இந்த விருது கிடைத்திருப்பதற்காக மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தப்பிக்கவா விடுறீங்க?..அரை 'நிர்வாணமாக' 2 கிலோமீட்டர் 'நடக்க' வைத்த போலீஸ்!
- 'டீன் ஏஜ் பொண்ண கடத்தி'...காப்பாத்த போன இளைஞர்...'நிர்வாணமாக ஓடிய சிறுமி'...நடுங்க வைக்கும் சம்பவம்!
- ‘குடும்பத்துல எல்லாரும் நல்லா இருக்கணும்’.. கொலையாளியின் வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற போலீஸார்’..
- ‘கர்ப்பிணியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்’.. காதலன் எடுத்த வீபரீத முடிவு..! நெஞ்சை உலுக்கிய சம்பவம்..!
- 'கணவருக்கு வயசு 60'...'நரக வேதனையை கொடுக்குறாரு'... அதிர்ந்து போன 25 வயது மனைவி!
- ‘டோல்கேட்’டில் நடந்த தகராறு.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரவிபத்து..! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..!
- ‘மாணவிக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து இளைஞர்கள் செய்த காரியம்..’ வீடியோ எடுத்து மிரட்டல்..
- '14 பேரை காவு வாங்கிய டெண்ட்'.. திடீரென நடந்த கோர விபத்தால் ஏற்பட்ட சோகம்!
- 'இப்டியா நடக்கணும்..'.. ரயில் நிலையத்தையே நடுங்க வைத்த காட்சி.. உருகவைத்த சம்பவம்!
- ‘வயிற்றிலிருந்த பொருட்களைப் பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்..’ மனநலம் பாதித்தவருக்கு நடந்த பரிதாபம்..