VIDEO: திடீரென எங்கிருந்தோ வந்த புறாக்களால்... பயணிகள் அதிர்ச்சி!... பதறிப்போன விமான நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிமானத்துக்குள் திடீரென புறாக்கள் பறந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமானநிலையத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு ‘கோ-ஏர்’ விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, பயணிகள் அனைவரும் இருக்கைகளில் அமர்ந்திருந்த சமயத்தில் திடீரென விமானத்துக்குள் 2 புறாக்கள் அங்கும், இங்கும் வட்டமிட்டபடி பறந்தன. இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், சில பயணிகள் உற்சாகத்துடன் புறாக்கள் பறந்ததை தங்கள் செல்போனில் படம்பிடித்தனர். சில பயணிகள் அவற்றை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் புறாக்களை பிடிக்க முடியவில்லை. இதைத் தொடந்து, விமான நிறுவன ஊழியர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் புறாக்களை பிடித்து விமானத்தில் இருந்து வெளியேற்றினர். இதனால் விமானத்திற்குள் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்துக்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விமானத்தில் புறாக்கள் பறந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வெளிநாட்டு' வேலைக்கு போறவங்க... 'கண்டிப்பா' இதெல்லாம் செய்யணும்... முக்கிய அறிவிப்பு!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- VIDEO: 'இவ்ளோ பெரிய ஃப்ளைட் காத்தாடி மாறி ஆடுது!... கொஞ்சம் மிஸ் ஆயிருந்தாலும்... பரபரப்பை கிளப்பிய விமானம்!'
- VIDEO: 'ப்பா... என்ன ஒரு டைமிங்!'... 'ஓடுபாதையில் விமானங்கள் செய்த சாகசம்'... வைரல் வீடியோ!
- '60 வயது மூதாட்டியை அலைக்கழித்ததால்... ரூ.70 லட்சம் நஷ்டஈடு செலுத்தும் 2 பெரு நிறுவனங்கள்'... 'நுகர்வோர் ஆணையம் அதிரடி!'
- ‘ஷப்பா... இதுங்க தொல்லை தாங்க முடியலப்பா!’... விமான ஊழியர்கள் எடுத்த ‘வேற லெவல்’ முடிவு.. வீடியோ!
- கொரோனா இருந்ததால '80 பேரை' விட்டுட்டு வந்துட்டோம்... 'பாகிஸ்தான்' பசங்க நம்ம 'பிளைட்ல' ஏற மாட்டேன்னு சொல்லிட்டாங்க!
- நடுவானில் 'கொரோனா வைரஸ்' இருப்பதாக கூறிய வாலிபர்... விமானத்தை 'அவசரமாகத்' தரையிறக்கி... தலையில் தட்டி 'இழுத்துச்சென்ற' போலீஸ்!
- 'நடுவானில் பிறந்து'... 'பூமிக்கு வந்த க்யூட் பேபி!'... 'விமான நிலையத்தில் பரபரப்பு'...
- சீனாவில் இருந்து... தமிழகத்தின் 'இந்த' மாவட்டங்களுக்கும் 'கொரோனா' வைரஸ் பரவியதா ?... மருத்துவர்கள் விளக்கம்!