"பயணிகள், விரைவு, புறநகர் என அனைத்து ரயில் சேவைகளும் ரத்து!".. எப்போது வரைக்கும் இயங்காது? எந்த ரயில் சேவை இருக்கும்?
முகப்பு > செய்திகள் > இந்தியாஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. அதே சமயம் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து ஜூலை 1 முதல் ஆக.12 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மதுரையில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா!.. ராமநாதபுரத்தில் மேலும் 140 பேருக்கு தொற்று உறுதி!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- "இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா!".. சென்னையில் மட்டும் 47,000-ஐ கடந்தது! இன்றைய முழு விபரம் உள்ளே!
- 'உங்க வீட்ல எல்லாருக்கும் கொரோனா இருக்கு...' 'டாக்டரை அடித்து உதைத்த கொரோனா நோயாளிகள்...' மன ரீதியாக டிஸ்டர்ப் செய்ததால் ஆத்திரம்...!
- அடுத்த கோயம்பேடாக மாறும் 'பரவை'... அனைவரையும் 'தனிமைப்படுத்தி' கண்காணிக்க முடிவு!
- 'ஒரே கடனுக்காக 2 முறை விண்ணப்பம்!'.. கொரோனா நிவாரண நிதியில் 6 லட்சம் டாலர்கள் சுருட்டிய இந்திய வம்சாவளி மருத்துவர்!
- ஊரடங்கு ரூல்'ஸ மீறி 'கார்'ல வெளிய வந்திருக்காரு... பிரபல 'கிரிக்கெட்' வீரரின் காரை பறிமுதல் செய்த சென்னை 'போலீஸ்'!
- ‘சாகுற வரை அவர மறக்க மாட்டோம்’.. கண்கலங்கிய பெண்கள்.. ஊரடங்கில் நடந்த உணர்ச்சிகரமான சம்பவம்..!
- 200 பேரை கூட்டி... 'சென்னை'யில் நடந்த 'ரகசிய' திருமணம்.... நீங்களாவே இத செஞ்சுருங்க!
- ஏற்கனவே 'பயந்து' போய் கெடக்குறோம்... இதுல இது வேறயா... கொரோனாவால இறந்தவரை புதைத்து விட்டு அதனருகிலேயே... பரபரப்பை கிளப்பிய 'வீடியோ'!
- இது சரிபட்டு வராது... போடுறா 'ஜூலை 31' வர லாக்டவுன... அதிரடியாக அறிவித்த 'மாநிலம்'!