'2000' பேரை மொத்தமாக ... வீட்டுக்கு 'அனுப்பும்' பிரபல நிறுவனம்?... கலங்கும் ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலையால் சிறு நிறுவனங்கள் தொடங்கி பெரு நிறுவனங்கள் வரை தங்களது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதுநாள்வரை ஐடி, தனியார் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் துறைகளை அதிகம் பாதித்த இந்த பொருளாதார மந்தநிலை தற்போது சேவை நிறுவனங்களையும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளது.
அந்தவகையில் இந்தியளவில் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான ஓயோ நிறுவனம் சிக்கன நடவடிக்கையின் பொருட்டு, ஜனவரி மாதம் சுமார் 2000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
நடப்பு நிதியாண்டில் ஓயோவின் நஷ்டம் 2384 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது 6 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. இதனால் நஷ்டத்தினை ஈடுகட்டும் பொருட்டு அந்நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழக' இளைஞர்களை 'குறிவைக்கும்' மோசடிக்கும்பல்... பின்னணியில்... மிகப்பெரிய 'நெட்வொர்க்' இருப்பதாக சந்தேகம்!
- மொத்தமாக '10 ஆயிரம்' பேரை.. பணிநீக்கம் செய்யும் 'பிரபல' நிறுவனம்.. 'கலக்கத்தில்' ஊழியர்கள்!
- ‘9 மணிநேரம் தூங்குனா 1 லட்சம் சம்பளம்’! ‘வேலை இந்தியாவில்தான்’.. பிரபல கம்பெனி அதிரடி அறிவிப்பு..! என்ன ரெடியா..?
- 'அசர வைக்கும் சம்பளம்'...'பரோட்டா மாஸ்டர்களுக்கு தனி பயிற்சி மையம்'...குவியும் பட்டதாரிகள்!
- ‘இது நிரந்தர அரசாங்க வேலை’!.. ‘எப்போனாலும் லீவு எடுக்கலாம்’ துப்புரவு பணியாளர் வேலைக்கு குவிந்த இன்ஜீனியரிங் பட்டதாரிகள்..!
- மொத்தமாக 3000 பேரை.. 'வீட்டுக்கு' அனுப்பும் டாட்டா.. 'கலங்கும்' ஊழியர்கள்!
- 'மொத்தமாக' 20,000 ஊழியர்களை.. வீ'ட்டுக்கு' அனுப்பும்.. 'பிரபல' நிறுவனங்கள்!
- மொத்தமாக '10 ஆயிரம்' பேரை.. வீட்டுக்கு அனுப்பும் 'இன்போசிஸ்'.. இப்படியொரு காரணமா?
- ஜியோ, ஏர்டெல், வோடபோன் சண்டையால்.. 40 ஆயிரம் ஊழியர்கள்.. வீட்டுக்கு அனுப்பப்படலாம்!
- ஒட்டுமொத்தமாக '4000 பேரை'.. வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்.. 'கலக்கத்தில்' ஊழியர்கள்!