‘ரொம்ப நாள்லாம் வெயிட் பண்ண வேண்டியதில்ல!’.. 5 நிமிஷத்துல ‘கொரோனாவை’ கண்டுபிடிச்சுடலாம்! அசத்தும் விஞ்ஞானிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

5 நிமிடங்களுக்குள் கொரோனா வைரஸை அடையாளம் ஆன்டிஜென் சோதனை கருவியை ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

விரைவான கொரோனா சோதனையை உருவாக்கும் வகையில் இந்த கருவியை உருவாக்கியுள்ளதாக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது விமான நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெருவாரியான பொதுமக்களை சோதனை செய்வதற்கு பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை கருவியின் தயாரிப்பு 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்குவதாகவும், ஆறு மாதங்களுக்கு பிறகு ஒரு அங்கீகரிக்கப்பட்ட கருவியாக இது கிடைக்கும் என்றும் நம்புவதாகவும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்