'அடிச்சான் பாரு யா பிரேக்கு'... 'ஓவர் டேக் பண்ணும் போது ஜஸ்ட் மிஸ்'... மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ காண்போர் பலரையும் மெய்சிலிர்க்கச் செய்துள்ளது.
''வளைவுகளில் முந்தாதே'' என்ற வாசகம் சாலைகளில் பெரும்பாலும் காணப்படும். ஆனால் பலர் அதனைப் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. வளைவு இருந்தாலும், ஏன் தனக்கு முன்பாக ஏதேனும் வாகனம் இருந்தால் கூட அதனைப் பொருட்படுத்தாமல் பலரும் வந்த வேகத்தில் வளைவுகளில் திரும்பி ஆபத்தில் சிக்கியது உண்டு. அதே போன்று ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.
ஆனால் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கேரளாவில் சாலை ஒன்றில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டு இருக்கிறது. அப்போது அதற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த சிறிய கார் ஒன்று, வளைவு என்றும் பாராமல் பேருந்தை ஓவர் டேக் செய்து கொண்டு முன்னேறி சென்றது. அப்போது காரின் எதிர்த் திசையிலிருந்து தீ அணைக்கும் வாகனம் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
எதிர்த்திசையில் கார் வருவதைத் தக்க நேரத்தில் பார்த்த தீ அணைக்கும் வாகனத்தின் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த வீடியோவை கேரள காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மச்சான் வாந்தி வருது வண்டிய நிறுத்து'... 'நொடிப்பொழுதில் பல்டி அடித்த கார்'... பதற வைக்கும் சம்பவம்!
- ‘பிறந்து 93-வது நாளில் இறந்த குழந்தை’!.. ‘9 வருடத்தில் 6 குழந்தைகளை இழந்த பெற்றோர்’.. பிறந்த 1 வருடத்துக்குள் பலியாகும் மர்மம்..!
- வீட்டை 'சுற்றிப்பார்க்க' 18-வது மாடிக்கு சென்ற இளைஞர்... தவறி விழுந்து... 'நொடியில்' நிகழ்ந்த பரிதாபம்!
- ‘கூட தூங்கின குழந்தைய காணோம்’... முன்னுக்குப் பின் ‘முரணாக’ பதிலளித்த ‘தாய்’ கொடுத்த ‘உறையவைக்கும்’ வாக்குமூலம்... மாநிலத்தையே ‘உலுக்கிய’ சம்பவம்...
- ‘அதிவேகத்தில்’ டிவைடர்மீது மோதி... மேம்பாலத்திலிருந்து ‘தலைகுப்புற’ கீழே விழுந்த கார்... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்...
- '50' மாணவர்களுடன் தறிகெட்டு ஓடிய 'பேருந்து'... 'கட்டுப்பாட்டை' இழந்ததால் நிகழ்ந்த 'விபரீதம்'... 'அலறித்' துடித்த 'மாணவர்கள்'...
- ‘போலீசில்’ சேர ஆசை... ‘இன்ஜினியரிங்’ பட்டதாரி செய்த ‘அதிர்ச்சி’ காரியத்தால்... ‘கடைசியில்’ நேர்ந்த ‘கோரம்’...
- ‘பிறந்த நாள் கொண்டாடிவிட்டு’... ‘வீடு திரும்பிய இளைஞர்களுக்கு’... 'நடந்தேறிய பரிதாபம்'!
- 'என் செல்ல மகளுக்கா இப்படி'... 'துடிதுடித்த இளம் பெண் ஆடிட்டர்'... தந்தை கண்முன் நடந்த கொடூரம்!
- ‘வினையாக’ முடிந்த விளையாட்டு... தாயின் ‘சேலையை’ வைத்து விளையாடிய... 12 வயது ‘சிறுவனுக்கு’ நேர்ந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...