யாரு சாமி இவங்க?.. 500 பைக், 250 டிராக்டர், 21 கார்.. ஒரே நாள்ல '30 கோடி' ரூபாய்க்கு.. வாங்குன விவசாயிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து தடுமாறி வருகின்றன. இந்தநிலையில் ஒரே நாளில் சுமார் 30 கோடி ரூபாய்க்கு வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் அருகேயுள்ள கல்வான் என்னும் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வெங்காய விளைச்சல் நன்கு லாபம் கொடுத்துள்ளது. திடீரென வெங்காய விலை உயர்ந்ததால் இப்பகுதி மக்கள் நன்கு சம்பாதித்து உள்ளனர். இதனையடுத்து, நவராத்திரி காலத்தில் ஒரே நாளில் 250 ட்ராக்டர்கள், 500 இருசக்கர வாகனங்கள், 21 கார்கள் என ஒரே நாளில் இந்த ஊர் மக்கள் வாங்கியுள்ளனர்.
இதனால் கல்வான் நகரத்தில் உள்ள அத்தனை ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மனமகிழ்ந்து, அனைத்து நிறுவனங்களின் தலைமைகளும் இணைந்து இந்த ஊருக்குப் பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கண் இமைக்கும் நேரத்தில்’.. ‘எங்கிருந்தோ பறந்து வந்து’.. ‘காரைத் துளைத்த கல்லால் நடந்த பயங்கரம்’..
- ஆயிரம், ரெண்டாயிரம் இல்ல.. மொத்தமா '10 லட்சம்' பேர் வீட்டுக்கு அனுப்பப்படலாம்.. 'கலங்கும்' ஊழியர்கள்!
- ‘மரத்தில் மோதி நொறுங்கிய கார்’.. போட்டியில் விளையாட போன 4 ஹாக்கி வீரர்கள் உடல் நசுங்கி பலி..!
- ‘சாலையில் சென்ற கார்கள் மீது’.. ‘நொடியில் மேம்பாலம் இடிந்து விழுந்து கோர விபத்து’..
- ‘பயங்கர விபத்தில்’.. ‘பயிற்சிக்காக வெளிநாடு சென்ற’.. ‘ஐடி பெண்ணுக்கு நடந்த விபரீதம்’..
- ‘காரில் இருந்து’.. ‘நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட’.. ‘காதலர்களின் சடலம்’..
- ‘பயங்கர கார் விபத்தில்’.. ‘மேல் படிப்புக்காக கனடா சென்ற’.. ‘இளைஞர்களுக்கு நடந்த பரிதாபம்’..
- ‘திடீரென இடிந்து விழுந்த பாலம்’.. ‘நொடியில் இடிபாடுகளில் சிக்கிய கார்கள்’..
- ‘நெஞ்சுவலியால் சாய்ந்த ஓட்டுநர்’.. ‘அடுத்தடுத்து 10 கார்கள் மீது மோதி நின்ற பேருந்து’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
- ‘சீட் பெல்டைக் கழற்றச் சொல்லி’.. ‘உச்ச போதையில்..’ ‘4 குழந்தைகளின் உயிருடன் விளையாடிய தாய்’..