“இந்த ஏரியாவுல வசிக்கும் குடும்பத்துல ஒருத்தருக்கு தலா ஒரு ஸ்மார்ட்போன்!”.. ‘மாநில’ முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசாவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியில், வசிக்கும் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
malkangiri மாவட்டத்தில் முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை காணொளி வாயிலாக திறந்துவைத்த ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், நிகழ்வுக்கு பின்னர் சிற்றுரை ஆற்றினார். அவரது அந்த உரையில், பல்வேறு எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்.
அதன்படி, அப்பகுதியில் ஏற்கனவே 4 செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று 4ஜி டவர்கள் அமைக்கப்படும் என்றும், வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றும் பேசினார்.
இந்நிலையில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில், வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- புது ‘போன்’ வாங்க போறீங்களா?.. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘தள்ளுபடி’.. பிரபல நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்..!
- 'ரைட்டு... இதுக்கு மேல free-அ கொடுத்துட்டு இருந்தா கட்டுபடி ஆகாது!'.. கட்டண வசூலை தொடங்கவிருக்கும் கூகுள்!.. அதிரடி அறிவிப்பு!
- ‘இங்கெல்லாம் பட்டாசு வெடிக்கத் தடை’... ‘திருச்சி, தூத்துக்குடியிலும்’... ‘பசுமை தீர்ப்பாயம் உத்தரவு’... 'காரணம் இதுதான்'!
- அப்பா போனுக்கு வந்த ‘மர்ம’ அழைப்பு.. அட்டென்ட் பண்ணி பேசிய மகன்.. அடுத்த 5 நிமிஷத்தில் நடந்த அதிர்ச்சி..!
- 'அடுத்தடுத்து தடை விதிக்கும் மாநிலங்கள்'... 'தீபாவளிக்கு கண்டிப்பாக இதப் பண்ணக் கூடாது'... 'கடும் எச்சரிக்கை விடுக்கும் மாநில அரசுகள்'!
- ‘Take போலாமா?’.. ‘நேரலைக்கு தயாரான ரிப்போர்ட்டர்.. அருகே வந்த ‘திடீர்’ திருடன் செய்த பதறவைக்கும் காரியம்.. #ViralVideo!
- சென்னையில் பரபரப்பு!.. வழிப்பறி செய்யப்படும் செல்போன்கள்... ஐஎம்இஐ (IMEI) எண்ணை மாற்றி விற்பனை!.. அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்!
- “விடுதியில் தங்கி கைவரிசையைக் காட்டிய சென்னை திருடன்!”.. ஆக்ஷனில் இறங்கிய டியூஷன் ஆசிரியர்! ‘த்ரில்லர் பட’ பாணியில் கடலூரில் நடந்த சம்பவம்!
- ஃபேஸ்புக்கில் பழகிய நபர்!.. நம்பி வாட்ஸ் ஆப் நம்பரை பகிர்ந்த இளம் பெண்ணுக்கு அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி!
- ”யாரு சாமி இவன்?”.. ‘ஆன்லைனின் ஆர்டர்!’.. வீட்டுக்கு வந்த டெலிவரி பாய் கூறிய அதிர வைக்கும் தகவல்!.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற பின் கஸ்டமருக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி!