ஏர்போர்ட்டில் திடீரென மயங்கி விழுந்து 'இறந்த' முதியவர்... அவரோட தானே 'பிளைட்'ல வந்தோம் பயணிகள் அதிர்ச்சி... பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான 'உண்மை'
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த முதியவரின் மரணத்துக்கான காரணம் வெளியாகி இருக்கிறது.
கர்நாடகா மாநிலம் கெம்பகவுடா பகுதியில் உள்ள விமான நிலையத்திற்கு உள்நாட்டு விமானம் ஒன்று வந்து தரையிறங்கியது. அதில் பயணம் செய்த முதியவர் ஒருவர் விமான நிலையத்தின் வரவேற்பு பகுதிக்கு வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அவருடன் பயணம் செய்த பயணிகள் மட்டுமின்றி அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த மருத்துவர்கள் அவரை சோதனை செய்தபோது அவர் இறந்து போனது தெரிய வந்தது. அவருக்கு கொரோனா இருந்ததால் தான் மயங்கி விழுந்து இறந்து போனார் என்றும் சக பயணிகள் அச்சத்துடன் பேசிக்கொண்டனர். இதையடுத்து முதியவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் முதியவர் மாரடைப்பால் இறந்து போனதாக தகவல் வெளியாகி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'யாராவது டிரீட்மென்ட் பாருங்க ப்ளீஸ்'... 'உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய குடும்பம்'... அரசு மருத்துவருக்கு நேர்ந்த அவலம்!
- கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண்... அதிகாரிகள் கண்ணில் 'மண்ணைத்தூவி'... வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!
- 'யமஹா 1000 சிசி பைக்'... '300 கிமீ தலைதெறிக்க வைத்த வேகம்'... 'கடைசியில் நடந்த ட்விஸ்ட்'... இளைஞரின் அதிர்ச்சி வீடியோ!
- சில 'தியாகங்கள' பண்ணித்தான் ஆகணும்... முதல்முறையாக 'ஆயிரக்கணக்கான' ஊழியர்களை... வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்!
- 'விமான' நிலையங்களையும் ஆக்கிரமித்த நோய் 'எதிர்ப்பு' சக்தி உணவுகள்... டெல்லிக்கு 'மஞ்சள்' பால் அப்போ சென்னைக்கு?
- 5 ஆண்டுகளுக்கு 'சம்பளம்' இல்லா விடுமுறை?... அதிர்ச்சியில் 'ஆழ்ந்த' ஊழியர்கள்!
- 'ஊருக்கே போய்டலாம்'... மூட்டை, முடிச்சுகளோடு கிளம்பிய மக்கள்... 'சென்னை'யை விட வெகுவேகமாக காலியாகும் 'மெட்ரோ' நகரம்!
- 'சென்னை'க்கே போய்டலாம்... பிளைட்ல 'ரிட்டர்ன்' டிக்கெட் போட்டு... மூட்டை,முடிச்சோடு 'திரும்பி' வரும் மக்கள்... என்ன காரணம்?
- தங்கக்கடத்தல்.. டிமிக்கி கொடுத்து வந்த கேரள அதிகாரி 'ஸ்வப்னா சுரேஷ்'.. பெங்களூரில் அதிரடி கைது!.. நடந்தது என்ன?
- சென்னை, மும்பையை விட 'பலமடங்கு' அதிகம்... திணறும் 'மெட்ரோ' நகரம்... அச்சத்தால் வீடுகளை 'காலி' செய்யும் மக்கள்!