'புதிய சேவை!'... 'புதிய உற்பத்தி!'.. 'அடுத்த' களத்தில் இறங்க 'அதிரடியாக' திட்டமிட்டுள்ள OLA வாடகை கார் நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதற்போது உலகம் எங்கும் மின்சார வாகன உற்பத்திமுறை கொண்டுவரப்படுகிறது.
இந்தியாவில் ஏற்கனவே இ-ஸ்கூட்டர்களின் வரத்து மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மின்சாரத்தால் இயக்கப்படும் இதுபோன்ற இருசக்கர வாகன உற்பத்தியை தொடங்குவது குறித்து OLA நிறுவன அதிகாரிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
வாடகை கார் நிறுவனமான OLA முதன்முறையாக வாகன உற்பத்தியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதற்கு மிகப்பெரிய தொழிற்சாலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென 100 ஏக்கர் நிலம் வேண்டியுள்ள நிலையில் பல்வேறு மாநில அரசுகளுடன், OLA நிறுவனம் விண்ணப்பித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'விலைக்கு வாங்கிய செகண்ட் ஹேண்ட் காரை, ஆபீஸ் பார்க்கிங்கில் விட்ட நபர்!'.. 'திரும்பி போய் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!'
- காஸ்ட்லி காருக்காக 'அந்த' பேன்சி நம்பரை...! 'ரூ. 10.75 லட்சம் கொடுத்து வாங்கிருக்கார்...' - இவ்வளவு விலைக்கு ஏலம் போறது இதான் ஃபர்ஸ்ட்...!
- "அவர் ஆடினாலே... ஸ்டேடியம் பக்கம் கொஞ்சம் பாத்துதான் போகணும்...!!!" - '360 டிகிரியிலும் தெறிக்கவிட்ட அதிரடி வீரர்'... 'ஓடும் காரை பதம் பார்த்த சிக்ஸர்!!!'
- 'ரோட்டுல லாரி போய்கிட்டு இருக்கப்போ...' 'டிரைவருக்கு குறி வைக்கப்பட்ட ஹன் பாய்ண்ட்...' 'உள்ள இருந்தது பென்ஸ் கார்...' என்ன நடந்தது...? - உச்சக்கட்ட திகில்...!
- 'ஏற்கனவே ஓவர் ஸ்பீடு!'.. போலீஸை பார்த்ததும் இன்னும் அதிவேகமாக பறந்த கார்!.. விரட்டிப்பிடித்து கதவைத் திறந்து பார்த்ததும் ஷாக் ஆகி நின்ற போலீஸ்!
- 'சக ஊழியருடன் ஏற்பட்ட சண்டையால்'... 'மதுபோதையில் காருக்குள் வைத்து'... 'ஆண் செய்த பகீர் காரியம்'... 'மிரளவைக்கும் சம்பவம்!'...
- VIDEO: 'வாவ்...! என்ன ஒரு confidence...' 'சந்து கேப்ல சட்டுன்னு வண்டிய திருப்பிட்டாரு...' - கணவனின் திறமையை வீடியோ எடுத்த மனைவி...!
- 'மயங்கி விழுந்த பாட்டி'.. பென்ஸ் காரை ஓட்டிக்கொண்டு ஹீரோவாக வந்த 11 வயது பேரன்.. அநாயசமாக செய்த வைரல் காரியம்!
- 'நள்ளிரவில் வந்த இன்னோவா கார்...' 'மளமளவென தீப்பிடிச்சு எரிந்த மெத்தை...' - மசாஜ் பார்லர் பெண்ணிற்கு நடந்த உச்சக்கட்ட கொடூரம்...!
- திடீரென கட்டுப்பாட்டை இழந்த அதிவேக கார்... சாலையோரம் நின்றவர்களை அடித்து வீசி... பதைபதைக்க வைக்கும் கோரம்... 5 பேர் பலி!