'இரவில் சைலண்டாக சாதனை படைத்த இந்தியா'!.. அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் பிரித்வி ஏவுகணை சோதனை!.. வெளியான பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் பிரித்வி 2 ஏவுகணையை இரவில் செலுத்தி இந்தியா சோதனை செய்துள்ளது.
இந்தியா தயாரித்துள்ள பிரித்வி 2 ஏவுகணை 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றது. ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்கரையில் இருந்து புதன் இரவில் இந்த ஏவுகணையைச் செலுத்திச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனை இரவில் ஏவுகணை செலுத்தும் திறனைச் சோதிப்பதற்காக இது மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏவுகணை சென்ற பாதையை ராடார் மூலம் கண்காணித்ததில் குறித்த இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இனிமே போருக்கு எல்லாம் போகமாட்டோம்னு சொன்னீங்க"... இப்போ என்னடான்னு பாத்தா... 'வடகொரியா' குறித்து 'ஐ.நா' வெளியிட்ட அதிர்ச்சி 'தகவல்'!!
- 'பொது இடங்களில்' வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 'புதிய யுக்தி'... 'டி.ஆர்.டி.ஓ.,-வின் அசத்தல் கண்டுபிடிப்பு...'
- ‘கண் இமைக்கும் நேரத்தில்’.. ‘எங்கிருந்தோ பறந்து வந்து’.. ‘காரைத் துளைத்த கல்லால் நடந்த பயங்கரம்’..