“இவர்களைத் தவிர” மற்ற வெளிநாட்டவர் இந்தியா வரத் தொடங்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாOCI, PIO Card Holders, Foreign Nationals எனப்படும் இந்தியா வம்சாவழியினர், இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா தொற்று உருவாகி, பல லட்சம் உயிர்கள் பலியானதை அடுத்து, இந்த கொடிய நோயை விரட்டும் முக்கிய தடுப்பு வழிமுறைகளுள் ஒன்றாக, ஊரடங்கு அல்லது பொதுமுடக்கத்தை உலக நாடுகள் கடைபிடிக்கத் தொடங்கின.
இதனால், பொதுப் போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது. பின்னர் மெதுமெதுவாக விமானப் போக்குவரத்துகள் அனுமதிகப்பட்டன. இந்நிலையில்தான், தற்போது சுற்றுலா விசாவை (Tourism) தவிர மற்ற விசாக்கள் மூலம் வெளிநாட்டவர்கள் இந்தியா வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மருத்துவ உதவியாளர்கள் உட்பட மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வர விரும்பும் வெளிநாட்டினர் மருத்துவ விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா தடுப்பூசி குறித்து... முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'அதிரடி' அறிவிப்பு!.. "வைரஸ் பற்றி தமிழக மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதால்"... இந்த முடிவு!?
- 'சென்னையில் மூன்றில் ஒருவருக்கு கொரோனாவா???'... 'எதிர்ப்புசக்தி அதிகரிச்சிருக்கு, ஆனா'... 'அதிர்ச்சி தரும் ஆய்வு ரிப்போர்ட்!'...
- '2 கட்டமும் வெற்றி, ஆனா'... 'எங்க தப்பு நடந்தது?'... 'தடுப்பூசி சோதனைக்காக வந்த இளைஞர்'... எதிர்பாராமல் நடந்த துயரம்!
- ‘இலவச சேவை’ வழங்கப்போகும் Netflix.. எப்போ தெரியுமா..? வெளியான ‘அசத்தல்’ அறிவிப்பு..!
- “இவ்வளோ வேலை பண்றீங்களா?”.. “என்ன சிம்ரன் இதெல்லாம்?”.. சிக்கிய பெண் உளவாளி.. அம்பலமான சீனா!
- 'தமிழகத்தின் இன்றைய (21-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
- 'எதிர்ப்புசக்தி கூட இத்தனை மாதங்கள்தான் இருக்கும்'... 'அதிர்ச்சி தகவலுடன்'... 'ICMR விடுத்துள்ள மிக முக்கிய எச்சரிக்கை!'...
- 'எப்படியாவது இந்த கொரோனாவ ஒழிச்சா போதும்'... 'பெரும் Risk-ஐ கையிலெடுக்கும் நாடு!!!'... 'கண்டிப்பாக பலனளிக்குமென ஆய்வாளர்கள் நம்பிக்கை!'...
- “இது என்னடா புது சோதனை? காஷ்மீர் சீனாவுல இருக்கா?”.. ட்விட்டருக்கு எதிராக வலுத்த கண்டனம்! .. அடுத்த சில மணிநேரங்களில் நடந்த ‘பரபரப்பு’ சம்பவம்!
- 'தமிழகத்தின் இன்றைய (20-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!