திருப்பதி கோயில் தேவஸ்தானத்தில் பணிபுரியும் இந்து அல்லாத ஊழியர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சமீபமாகவே திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் மதம் தொடர்பான பிரச்சனை இருந்துவருகிறது. கடந்த வாரம் இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆந்திர தலைமைச் செயலாளர் எல்.வி.சுப்ரமணியம், தேவஸ்தானத்தில் பணிபுரியும் இந்து அல்லாத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தற்போது தேவஸ்தானத்தில் பணிபுரியும் இந்து அல்லாத ஊழியர்கள் கண்டிப்பாக பணியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமென ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதி தேவஸ்தானத்தில் மொத்தமாக 48 இந்து அல்லாத ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் அரசுப் பேருந்தின் பயணச்சீட்டில் ஹஜ், ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கான விளம்பரம் அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஜெகன் மோகனின் அடுத்த அதிரடி’... ‘இத்தனை தலைநகரங்களா?’
- '15 வருஷமா கோவிலே கதி'.. 'இறந்த பிச்சைக்காரரிடம் இருந்த பணம்'.. 'இவ்வளவா?'.. விழிபிதுங்கிய போலீஸார்!
- ‘சென்னை அருகே’.. ‘கோயிலுக்குள் மர்மப்பொருள் வெடித்ததில் 2 இளைஞர்கள் பலி’.. ‘தீவிரவாத அச்சுறுத்தலோ’ என பரபரப்பு..
- ‘கோயில் சுவர் இடிந்து விழுந்து’.. ‘6 பேர் பலியான பரிதாபம்’.. ‘கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் நடந்த சோகம்’..
- 'டான்ஸ் பண்ணுங்க சார்.. லைஃப் நல்லா இருக்கும்'.. ஒரே பாட்டில் வைரலான 'வேற லெவல்' டாக்டர்!
- ‘நடுவழியில் விட்டுச்சென்ற ரயில் எஞ்சின்’ ‘பீதியில் உறைந்த பயணிகள்’.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!
- ‘அத்தி வரதர் தரிசனம் முடித்து வெளியே வரும் வழியில்’.. கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை..!
- 'பக்ரீத் பண்டிகை' ..'இந்து பெண்ணின் பிரேதம் சுமந்து'.. இஸ்லாமியர்கள் சொன்ன ஸ்லோகம்.. நாடே நெகிழ்ந்த சம்பவம்!
- ‘இனிமேல் இதெல்லாம் டெலிவரி பண்ண மாட்டோம்..’ மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜொமேட்டோ..
- 'ரூம்க்கு வரல.. வேற ரூம்ல தூங்கியிருப்பான்னு நெனச்சனே!.. 3-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்!